புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
100 Posts - 48%
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
7 Posts - 3%
prajai
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
227 Posts - 51%
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம் வடக்கின் வசந்தம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 10:01 am

யாழ்.குடாநாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களான மூளாய் பிள்ளையார் கோயிலிலும் அதனோடிணைந்திருக்கும் முருகன் கோயிலிலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சூறையாடிச் சென்றுள்ளது.
கடந்த சில தினங்களாக யாழ்.முடாநாட்டில் ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிவரும் நிலையில் கொள்ளையர்கள் குறித்த இரு கோயில்களிலும் புகுந்து மூலஸ்தானத்திலுள்ள விக்கிரகங்களைப் புரட்டி பெரும் கொள்ளையில் ஈடுபட்டமையானது குடாநாட்டு மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற இத்துணிகரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

கடந்த புதன்கிழமை மாலை நேர பூஜைகள் முடவடைந்ததும் பிரதம குருக்கள் கோயிலைப் பூட்டிவிட்டு கோயிலுக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வழமைபோல அதிகாலை 5 . 30 மணிக்கு கோயில் மணி ஒலிக்கும். அதற்காக மணி அடிப்பவர் 5 மணியளவில் பிள்ளையார் கோயில் கதவை திறந்தபோது உட்புறக் கதவுகள் திறந்திருக்கவே சந்தேகமடைந்த அவர் உடன் வெளியே வந்து குருக்களையும் அயலிலுள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு மீண்டும் கோயிலுக்குள் சென்றனர்.

கோயிலின் மூலஸ்தானக் கதவு உட்பட அனைத்துக் கதவுகளும் உடைத்து திறந்த நிலையில் இருந்ததுடன் அங்குள்ள அனைத்துப் பொருட்களும் சிதறிக் கிடந்தன.

மூலஸ் தானத்திற்குச் சென்று பார்த்தபோது மூல விக்கிரகம் புரட்டப்பட்டு கீழேயிருந்த மிகப் பெறுமதியான இயந்திர தங்கத்தகடுகள் சூறையாடப்பட்டிருந்தன. அத்துடன் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து பல இலட்சம் பெறுமதியான பவுண் முடி, பவுண் குடை, பதக்கங்கள், பெருமளவு தங்க நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்களும் நிலைகுலைக்கப்பட்டு அதன்கீழிருந்த சகல தங்க நகைகள், இயந்திர தகடுகள் மற்றும் வசந்த மண்டப எழுந்தருளி விக்கிரகங்களில் அணிந்திருந்த பல நகைகளும் சூறையாடப்பட்டிருந்தன.கொள்ளையர்கள் நீண்ட நேரமாக கோயிலில் தங்கியிருந்து இத்துணிகரக் கொள்ளையை நடத்தியிருக்கலாமென ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கோயில் தர்மகர்த்தாக்களில் ஒருவரான யாழ். மேல்நீதிமன்ற நீதிவான ரி் விக்னராஜா யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழ அங்கு விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

கடந்த சில தினங்களில் குடாநாட்டின் சில பகுதிகளில் கொள்ளையர்களால் இளம் தம்பதியர் கொலை செய்யப்பட்டு நகை, பணம் மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்ட நிலையில் கொள்ளையர்கள் ஆலயங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளமை குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 1:24 pm

இதற்க்கு டக்லஸ் கோஷ்டிகள் என்ன விளக்கம் தர போகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக