Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
+2
கார்த்திக்
ரபீக்
6 posters
Page 1 of 1
அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
உலகின் நம்பர் 1 வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு பணிபுரிய உலக நாடுகளில் இருந்து பலர் செல்கின்றனர். ஆனால் தற்போது அங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் நேற்று குடியரசு கட்சியினர் வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டனர். அதில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதன் மூலம் வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் புள்ளி விவரம் 9.5 சதவீதத்தில் இருந்து 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது ஒபாமா அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நான் வருத்தம் அடையவில்லை. ஏனெனில் நாம் (அமெரிக்கா) முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணம் செய்து வருகிறோம்.இப்பிரச்சினையை தீர்க்க பொருளாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான புதிய வழி காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
நன்றி மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
ரபீக் wrote:உலகின் நம்பர் 1 வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு பணிபுரிய உலக நாடுகளில் இருந்து பலர் செல்கின்றனர். ஆனால் தற்போது அங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் நேற்று குடியரசு கட்சியினர் வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டனர். அதில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதன் மூலம் வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் புள்ளி விவரம் 9.5 சதவீதத்தில் இருந்து 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது ஒபாமா அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நான் வருத்தம் அடையவில்லை. ஏனெனில் நாம் (அமெரிக்கா) முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணம் செய்து வருகிறோம்.இப்பிரச்சினையை தீர்க்க பொருளாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான புதிய வழி காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
நன்றி மாலைமலர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
பிளேடு பக்கிரி wrote:
உனக்கு போட்டியா வந்துட போறானுக மாமே
Re: அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
உனக்கு போட்டியா வந்துட போறானுக மாமே
அதெல்லாம் ரொம்ப கஷ்டம் மாப்ள..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
maniajith007 wrote:அப்போ தனிக்காட்டு ராஜா தான்
ஆமா நம்ம தலை போல
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
Re: அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
அடுத்தவர்களிடம் அனியாயமாக செரன்டினால் இப்படித்தான்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
» மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு
» அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
» அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் நடந்த விபத்தில் 16 ஆயிரம் பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|