புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Poll_c10நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Poll_m10நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Poll_c10நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Poll_m10நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 05, 2010 11:58 am

திரைத்துறையிலிருந்து எம்.பிக்களாகி நாடாளுமன்றம் சென்றவர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு சரிவர வருவதில்லை. அதேபோல ஆளுங்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் கூட பல நாட்கள் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருந்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில்தான் பெரும்பாலானவர்கள் முறையாக கூட்டங்களுக்கு வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜுலை மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மொத்தம் அவை நடந்த நாட்கள் 29 என்றாலும் 26 நாட்களுக்கு வருகை பதிவேட்டின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

ஒரு வார்த்தை கூட பேசாத சோனியா-ராகுல்:

இதில் சோனியா 9 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயாரை பார்க்கச் சென்றிருந்ததால் அவர் பல நாட்கள் அவைக்கு வராமல் இருந்தபோதிலும், வந்திருந்த சில நாட்களிலும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதாவது எந்த விவாத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவரது மகனான ராகுல் காந்தி 11 நாட்கள் வந்திருந்தார். ஆனாலும் அவரும் ஒரு நாள் கூட பேசியதில்லை.

விலைவாசி பிரச்னை, அணு ஒப்பந்த இழப்பீட்டு மசோதா,காஷ்மீர் பிரச்னை, நக்சல்கள் பிரச்னை,காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட நாடு தழுவிய பல முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்கள் அவையில் நடந்தும் கூட இவர்கள் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளனர்.

அத்தனை நாட்களும் வந்த அத்வானி:

தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றவர்களில் அத்வானி முதலிடத்தில் உள்ளார். அவர் அனைத்து நாட்களும் தவறாமல் வந்துள்ளார்.

யாத்திரை மேற்கொண்டு காங்கிரஸ் மேலிடத்துக்குப் பிரச்னைகளை கொடுப்பதில் பிசியாகஇருந்தபோதிலும், ஜெகன்மோகன்ரெட்டி 15 நாட்கள் அவைக்கு வந்தார்.

தனது திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தும் கூட சசிதரூர் 19 நாட்கள் வருகை தந்தார்.

விலைவாசி உயர்வு, எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்த விவாதம், அணுஇழப்பீட்டு ஒப்பந்த மசோதா,நக்சலைட்டு பிரச்னை, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பலவற்றிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் நன்றாக பங்கேற்று பேசினர். முக்கிய விவாதங்களில் பங்கேற்காவிட்டாலும், அத்வானி நிறைய முறை குறுக்கீடு செய்து அவையில் பேசியுள்ளார்.

விலைவாசி பிரச்னை உள்ளிட்ட மூன்று முக்கிய விவாதங்களை காரணமாக வைத்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடந்த வேண்டுமென்று வலியுறுத்தி அவையை ஒரு வாரங்களுக்கு முடக்கும் வகையில் யாதவ தலைவர்களான முலாயமும், லாலுவும், சரத் யாதவும் செயல்பட்டனர்.

கிரிக்கெட் எம்.பிக்கள் பரவாயில்லை:

கிரிக்கெட் வீரர்களாக இருந்து எம்.பியானவர்கள் சற்று பரவாயில்லை. நாடாளுமன்றத்தை விளையாட்டுக் களமாக கருதாமல் பெரும்பாலான நாட்கள் அவைக்கு வந்து போயுள்ளனர்.

கீர்த்தி ஆசாத் 25 நாட்கள் வருகை தந்துள்ளதோடு மட்டுமல்லாது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குறித்த விவாதத்தில் சிறப்பாக பங்கேற்று பேசினார். அசாருதீனும் 22 நாட்கள் வந்துள்ளார். பா.ஜ.கவைச் சேர்ந்த நவ்ஜோத்சிங் சித்து 14 நாட்கள் வந்துள்ளார்.

சினிமாக்கார எம்.பிக்கள் மோசம்:

சினிமாத் துறையிலிருந்து எம்.பியாகி வந்தவர்கள்தான் மோசம். விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்களுக்குத்தான் இவர்கள் வந்துள்ளனர்.

தெலுங்கானா புயல் விஜயசாந்தி வெறும் 2 நாட்கள்தான் அவைக்கு வந்துள்ளார். ஜெயப்பிரதா 11 நாட்கள்தான் வந்துள்ளார். ராஜ் பாபர் 15 நாட்கள்தான் வந்தார்.

கூட்டத் தொடரில் பங்கேற்றவர்களில் யார், யார் எத்தனை நாட்கள் வந்தனர் என்ற விவரம்:

அத்வானி - 26
யஷ்வந்த் சின்கா - 25
கீர்த்திஆசாத் - 25
முலாயம்சிங் - 24
லாலுபிரசாத் - 23
தேவகவுடா - 22
அசாருதீன் - 22
முரளிமனோகர் ஜோஷி - 22
ஜஸ்வந்த்சிங் - 21
வருண் - 21
பாசுதேவ்ஆச்சார்யா - 21
மேனகாகாந்தி - 19
சசிதரூர் - 19
சரத்யாதவ் - 17
ஜெகன்மோகன் ரெட்டி - 15
ராஜ்பப்பர் - 15
சித்து - 14
அஜித்சிங் - 13
ராகுல் காந்தி - 11
ஜெயபிரதா - 11
சோனியா காந்தி - 9
சுரேஷ் கல்மாடி - 3
சந்திரசேகரராவ் - 2
விஜயசாந்தி - ௨

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 12:14 pm

ஒரு வார்த்தை கூட பேசாத சோனியா-ராகுல்:

இதில் சோனியா 9 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயாரை பார்க்கச் சென்றிருந்ததால் அவர் பல நாட்கள் அவைக்கு வராமல் இருந்தபோதிலும், வந்திருந்த சில நாட்களிலும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதாவது எந்த விவாத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவரது மகனான ராகுல் காந்தி 11 நாட்கள் வந்திருந்தார். ஆனாலும் அவரும் ஒரு நாள் கூட பேசியதில்லை.

விலைவாசி பிரச்னை, அணு ஒப்பந்த இழப்பீட்டு மசோதா,காஷ்மீர் பிரச்னை, நக்சல்கள் பிரச்னை,காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட நாடு தழுவிய பல முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்கள் அவையில் நடந்தும் கூட இவர்கள் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளனர்.

இவங்களுக்கு இந்தியாவை பற்றி என்ன கவலை....
இந்திய மண்ணில் பிறந்திருந்தால் தானே அருமை தெரியும்

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 05, 2010 12:15 pm

கால்ஷிட் பிரச்சினைப்பா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 12:18 pm

maniajith007 wrote:கால்ஷிட் பிரச்சினைப்பா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 05, 2010 12:27 pm

பிளேடு பக்கிரி wrote:ஒரு வார்த்தை கூட பேசாத சோனியா-ராகுல்:

இதில் சோனியா 9 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயாரை பார்க்கச் சென்றிருந்ததால் அவர் பல நாட்கள் அவைக்கு வராமல் இருந்தபோதிலும், வந்திருந்த சில நாட்களிலும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதாவது எந்த விவாத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவரது மகனான ராகுல் காந்தி 11 நாட்கள் வந்திருந்தார். ஆனாலும் அவரும் ஒரு நாள் கூட பேசியதில்லை.

விலைவாசி பிரச்னை, அணு ஒப்பந்த இழப்பீட்டு மசோதா,காஷ்மீர் பிரச்னை, நக்சல்கள் பிரச்னை,காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட நாடு தழுவிய பல முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்கள் அவையில் நடந்தும் கூட இவர்கள் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளனர்.

இவங்களுக்கு இந்தியாவை பற்றி என்ன கவலை....
இந்திய மண்ணில் பிறந்திருந்தால் தானே அருமை தெரியும்

உண்மைதான் சியர்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 05, 2010 12:48 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:கால்ஷிட் பிரச்சினைப்பா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அட கடவுளே

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Sep 05, 2010 1:21 pm

இந்த மயி@#@@$ களுக்கு சம்பள உயர்வு ஒரு கேடு என்ன கொடுமை சார் இது

கன்னத்தில் அறை அடுத்த முறை சம்பளம் கேட்பாய நாயே உடுட்டுக்கட்டை அடி வ

நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 2:01 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:கால்ஷிட் பிரச்சினைப்பா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அட கடவுளே

மாப்பு நாமும் ஒரு கட்சி ஆரம்பிபமா? சிரி சிரி

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 05, 2010 2:04 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அட கடவுளே

மாப்பு நாமும் ஒரு கட்சி ஆரம்பிபமா? சிரி சிரி

என்ன பிளேடு கட்சியா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 2:33 pm

[quote="karthikharis"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:

என்ன பிளேடு கட்சியா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நீ தான் தலைவர் சிரி சிரி சிரி

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக