ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது?

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Empty ‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது?

Post by thazeem Sun Sep 05, 2010 11:56 am

First topic message reminder :

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குவதாகவும், தலைப்பை மாற்றுங்கள் என இப்போதே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெமினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஆர்யா, ஜீவா இணைந்து நடிக்கிறார்கள். தமன்னா நாயகியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக் இது.

இந்தப் படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் இந்தப் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக இணையங்களிலும் சில வார இதழ்களிலும் செய்தி வந்துள்ளது. இது விஜய் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

விஷயம் கேள்விப்பட்டு, விஜய் ரசிகர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என்ன தலைப்புய்யா இது… தயவு செய்து படத்தின் பெயரை மாத்துங்க. ஏற்கெனவே அந்தப் பெயரைச் சொல்லித்தான் வீட்டிலும் வெளியிலும் திட்டுகிறார்கள். இந்த லட்சணத்தில் படத்தின் பெயரே இப்படி இருந்தால் வெளங்கின மாதிரிதான். ‘ராஸ்கல் விஜய் ரசிகர் மன்றம்’ என்று பெயர் வைத்தால் நல்லாவா இருக்கும்?” என்று சலித்துக் கொள்வதாக ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே ராஸ்கல் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்தார் ஜெயம் ரவி. ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அறிவுரை சொன்னதால் அந்தப் படத்துக்கு ‘தாஸ்’ என்று தலைப்பிட்டது நினைவிருக்கலாம்!


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down


‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Empty Re: ‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது?

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 12:31 pm

Thazeem wrote:அதாய்யாா அந்த இடம் எது...

அதுவா???????? அதிர்ச்சி அதிர்ச்சி

அதான் சுட்ட இடம்னு சொல்லிடம்லா அதிர்ச்சி அதிர்ச்சி



‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Empty Re: ‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது?

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 12:31 pm

karthikharis wrote:
முத்தியாலு மாதேஷ் wrote:பிளேடு பக்கிரி கூட நல்லாயிருக்கு அத வைக்கலாம்


அதுக்கு அந்த பேரே நல்ல இருக்கு சிப்பு வருது சிப்பு வருது

ஆகா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Empty Re: ‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது?

Post by கார்த்திக் Sun Sep 05, 2010 12:41 pm

பிளேடு பக்கிரி wrote:
karthikharis wrote:
முத்தியாலு மாதேஷ் wrote:பிளேடு பக்கிரி கூட நல்லாயிருக்கு அத வைக்கலாம்


அதுக்கு அந்த பேரே நல்ல இருக்கு சிப்பு வருது சிப்பு வருது

ஆகா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஓடாத நில்லு ... உன்பேர வைக்க மாட்டங்க ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Empty Re: ‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது?

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 1:43 pm

[quote="karthikharis"][quote="பிளேடு பக்கிரி"]
karthikharis wrote:


அதுக்கு அந்த பேரே நல்ல இருக்கு சிப்பு வருது சிப்பு வருது


காப்பாத்திட்ட மாப்பு காப்பாத்திட்ட அதிர்ச்சி அதிர்ச்சி



‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது? - Page 3 Empty Re: ‘ராஸ்கல்’… என்னய்யா தலைப்பு இது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum