புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_lcapஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_voting_barஇனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 9:40 pm

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு திட்டங்கள் எதனையும் இப்போதைக்குச் செயற்படுத்தப் போவதில்லை என்பதை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து 'தெகல்கா' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வேகமாக அதிகாரப் பரவலாக்கத்திற்குச் செல்வதற்கே நான் விரும்புகிறேன். ஆனால் நாடாளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையே எனக்கு இருக்கிறது.

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பெரியளவில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.

நான் வேகமாக அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கிச் சென்றாலும் அது பயன் தராது. அது, ஆபிரகாம் லிங்கன் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு போரைப் போன்ற ஒரு போரை இங்கும் ஏற்படுத்திவிடக்கூடும். ஏனெனில் பிரபாகரனது ஒரே இலக்கு என் நாட்டை இரண்டாகப் பிரித்து புதிய நாடு ஒன்றை ஏற்படுத்துவதே என்று மகிந்த ராஜபக்ச அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

நேர்காணலில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தியாவும் சிறிலங்காவும் இதயமும் ஆன்மாவும் போன்றன.

சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் நெருங்கிச் செயற்படுவது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எந்த அழுத்தங்களும் வரவில்லை. இந்த விடயத்தை இந்தியா மேலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே எங்களிடம் இருந்தது.

அழுத்தங்கள் மேற்கில் இருந்துதான் வந்தன.

பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடுவதற்காகவோ அழுத்தங்களுக்கு பணிந்து விடுவதற்காகவோ என்னை அரச தலைவராக என் மக்கள் தெரிவு செய்யவில்லை.

இந்தியாவின் உணர்வுகள் தொடர்பில் நான் கவனமாக இருக்கிறேன். ஏனெனில் இந்திய எனது மூத்த நண்பன். இதனை நான் மேற்கின் அதிகார சக்திகளுக்குத் வெளிப்படையாகச் சொல்கிறேன்.

நான் நண்பர்கள் என்று கூறினாலும்கூட, எல்லா நாடுகளுமே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் யாருடைய கைப்பாவையும் கிடையாது. அப்படி இருக்கப் போவதும் இல்லை. நான் ஒரு சிறிலங்கா தேசியவாதி.

நான் பதவியில் இருக்கும் வரையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக எந்தவொரு நாடும் சிறிலங்காவைப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று இப்போதே நான் உறுதி தருகிறேன்.

தமிழர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வெளியாட்கள் எனக்கு விரிவுரை நிகழ்த்தத் தேவையில்லை. அவர்கள் எனது மக்கள். அவர்கள் தொடர்பில் என் நாடு பெருமைப்படுகிறது.

நாட்டில் உள்ள எல்லா மக்களையும் போன்று அவர்களுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படுவதில்லை.

எனது குடும்பத்தில் தமிழர்களுடன் கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. என் அமைச்சரவை தமிழர்களைக் கொண்டுள்ளது.

நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது அவர்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்திய மேற்குலக நாடுகள், அத்தனை விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அவர்களின் நாட்டில் அகதி தகுதிநிலை கொடுப்பார்களா?

இனப்பிரச்சினைக்கான தீர்வாக, அடிமட்ட நிலையில் அதிகாரம் பகிரப்படுவதை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்.

தமிழ் மொழியையும் மதிக்கிறேன். மக்கள் தமது தாய் மொழியை மதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அரசியல் தீர்வு என்னால் தாமதப்படவில்லை. அது புலிகளாலேயே நிகழ்ந்தது. யார் எல்லாம் தீர்வு குறித்துப் பேசினார்களோ அவர்கள் எல்லோரும் ஆயுதமுனையில் கடத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று நான் வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன். அது இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. சிறிலங்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது. இனப்படுகொலை என்பது ஒரு சமூகத்தால் திட்டமிட்ட முறையில் மற்றைய சமூகம் முற்றாக அழிக்கப்படுவதைக் குறிக்கும். அவ்வாறு எந்த ஒரு இனமும் எனது நாட்டில் அழிக்கப்படவில்லை. அத்தகைய பயங்கரச் செயல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசுகள் எதுவும் இல்லை. நாங்கள் ஒன்றும் பொல்பொட்டினதோ இடி அமீனதோ ஆதரவாளர்கள் அல்லர்.

இத்தகைய குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் மேற்குலக நாடுகளினதும் அங்குள்ள ஊடகங்களினதும் செயல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவதற்கு ஒப்பானது. நாங்கள் எங்கள் எல்லையில் இருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அப்பாவி மக்களைக் குண்டுவீசிக் கொல்லவில்லை.

போர்ப் பகுதிகளில் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு வருமாறு இந்தியாவையும் உலக நாடுகளையும் நான் மீண்டும் அழைக்கிறேன்.

எனக்கு முன் உள்ள பெரிய சவாலே எனது தமிழ்ச் சகோதரர்களுக்கு முன்னரைவிட பாதுகாப்பானதும் சிறப்பானதுமான வாழ்வு காத்திருக்கிறது என்பதைப் புரிய வைப்பதுதான் என்றார் அவர்.

இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 1:14 pm

ராஜபக்.. உண்மைமுகம் தோலுரிய வெகு காலம் இல்லை , அப்போது தெரியும் சிங்களவனை ஆதரித்தவர்களின் நிலைபாடு.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 1:17 pm

Kraja29 wrote:ராஜபக்.. உண்மைமுகம் தோலுரிய வெகு காலம் இல்லை , அப்போது தெரியும் சிங்களவனை ஆதரித்தவர்களின் நிலைபாடு.

அந்தக்கால இடைவெளிக்குள்ளே செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து விடுவார்கள் போலிருகிறது

இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக