ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-சுடாகு விளையாட்டு

5 posters

Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty வேலன்-சுடாகு விளையாட்டு

Post by velang Sun Sep 05, 2010 6:46 am


நண்பர் ஓருவர் ஆங்கில தினசரியையும் கையில் பென்சிலையும் வைத்துக்கொண்டு இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டு இருப்பார்.


அப்படி என்ன தான் விளையாடுகின்றார் என்று பார்த்தால் இந்த சுடாகு-Sudoku விளையாட்டைதான் விளையாடுவார்.ஒரு முறை விளையாடி வெற்றிபெற்றுவிட்டால் அடிக்கடி விளையாடி பார்க்க மனம் விரும்பும்.13 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.







மேலே பார்த்தீர்களேயானால் பல டேப்புகள் இருக்கும். புதிய விளையாட்டு,விளையாட்டு வகை என தேர்வு செய்யலாம். நான் மிக சுலபம் -very easy -வகையை தேர்வு செய்துள்ளேன்.




அடுத்துள்ள Appearance கிளிக் செய்து உங்கள் விளையாட்டின் பார்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.




பின்புறத்தையும் வண்ண வண்ண டிசைன்களால் மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். இதில் இடது புறம் உள்ள டிசைனை தேர்வு செய்தால் உங்களுக்கு விரும்பிய டிசைன் வரும்.




அதைப்போலவே விரும்பிய எண்களின் டிசைன்கள் உள்ளது உங்கள் தேவைக்கு ஏற்ப டிசைனை தேர்வு செய்துகொள்ளலாம்.




யார் விளையாட்டை விளையாடுகின்றார்களோ அவர்களின் புகைப்படத்தை இதில் கொண்டுவந்துவிடலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.




விளையாடும் சமயம் விதவிதமான ஒலிகளை இதில் ஒலிக்க செய்யலாம்.




நமது கம்யுட்டரின் கீ-போர்டிலிருந்தோ - அவர்களே கொடுத்துள்ள கீ -போர்டிலிருந்தோ அல்லது கட்டத்தில் வைத்து கிளிக் செய்தாலோ எண்களை நாம் சுலபமாக கொண்டுவந்துவிடலாம். தேவையான எண்ணை வைதது கிளிக் செய்தால் போதும்.




நமது புகைப்படத்துடன் வந்துள்ள விண்டோ.குழந்தைகளுக்கு அவர்களின் புகைப்படத்துடன் இந்த விளையாட்டை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.




இதெல்லாம் சரி..எப்படி விளையாடுவது என்று கேட்கின்றீர்களா? ஒரு பாக்ஸில் 9 கட்டங்கள் இருக்கும். அதுபோல 9 பாக்ஸ் சேர்நது ஒரு பெரிய பாக்ஸாக இருக்கும். 9X9 (அதாவது மொத்தம் 81 கட்டங்கள் இருக்கும்) கட்டங்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு பாக்ஸிலும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை 1-லிருந்து 9 வரை எண்களை நிரப்பவேண்டும். ஒரு முறை வந்த எண் மறுமுறை வரகூடாது.அதைப்போலவே மொத்த கட்டங்களிலும் எல்லா எண்களும் வரவேண்டும்.இதிலேயே பென்சிலும் கொடுத்துள்ளார்கள். வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம்.மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கும் விளையாட்டு. கீழே நான் விளையாடி வெற்றி பெற்ற விண்டோ.பார்த்தால் உங்களுக்கு புரியும் என எண்ணுகின்றேன்.




எப்போது பார்த்தாலும் வேலை -டென்ஷன் என்று அல்லாடும் நாம் கொஞசம் மனதை ரிலாக்ஸ் செய்ய இந்த விளையாட்டினை விளையாடிபார்க்கலாம் நீங்களும் ஒரு முறை விளையாடிப்பாருங்கள்.வெற்றி பெற வாழ்ததுக்கள்..


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.


வாழ்க வளமுடன்.


வேலன்.





பின்குறிப்பு-ஞாயிறு அன்று கடைக்கு(velang.blogspot.com) வந்த உங்களுக்கு நன்றி.மறக்காமல் ஒட்டுப்போட்டு செல்லுங்கள். வசூல் (ஓட்டு) இருந்தால்தானே அடுத்தவாரமு்ம் ஞாயிறு அன்று கடையை திறக்க முடியும். 

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by சிவா Sun Sep 05, 2010 8:45 am

சுடோகு விளையாட்டில் இதுவரை நான் வெற்றிபெற்றதே இல்லை! அவ்வளவு அதிகமான அறிவு எனக்கு!!!

ம்ம்ம்....! இதையும் தரவிறக்கம் செய்து வெற்றிபெற முயல்கிறேன் வேலன்!

ஓட்டுதானே.... உங்களுக்கு இல்லாததா! போட்டுட்டா போச்சு! ஒரு கட்டிங் மட்டும் ரெடி பண்ணுங்க..!!!


வேலன்-சுடாகு விளையாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by கார்த்திக் Sun Sep 05, 2010 8:47 am

நன்றி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 11:28 am

நான் நிறைய போடுறேன் அண்ணா நாங்கெல்லாம் சிவாஜி ஓட்டையே கள்ளதனமா போட்ட களவாணி பசங்க அப்படியே சதுரங்க மென்பொருள் கொடுதிங்கன்னா நல்லா இருப்பீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by velang Mon Sep 06, 2010 1:50 pm

சிவா wrote:சுடோகு விளையாட்டில் இதுவரை நான் வெற்றிபெற்றதே இல்லை! அவ்வளவு அதிகமான அறிவு எனக்கு!!!

ம்ம்ம்....! இதையும் தரவிறக்கம் செய்து வெற்றிபெற முயல்கிறேன் வேலன்!

ஓட்டுதானே.... உங்களுக்கு இல்லாததா! போட்டுட்டா போச்சு! ஒரு கட்டிங் மட்டும் ரெடி பண்ணுங்க..!!!

ஒப்பன் பண்ணலே முடித்துவிடுவீர்கள். நீங்களாவது வெற்றி பெறாமல் போவதாவது..? விளையாட்டை சொன்னேன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by velang Mon Sep 06, 2010 1:51 pm

karthikharis wrote:நன்றி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே...
தங்கள் வருகைககும ்கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by velang Mon Sep 06, 2010 1:52 pm

maniajith007 wrote:நான் நிறைய போடுறேன் அண்ணா நாங்கெல்லாம் சிவாஜி ஓட்டையே கள்ளதனமா போட்ட களவாணி பசங்க அப்படியே சதுரங்க மென்பொருள் கொடுதிங்கன்னா நல்லா இருப்பீங்க

சூப்பரான சதுரங்க விளையாட்டை நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் நண்பரே..தள முகவரி காணஇங்கு கிளிக் செய்யுங்கள்.. விளையாடி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
வாழக் வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by பிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 1:59 pm

பயனுள்ள தகவல்களை பதிகிறீர்கள் வேலன் அண்ணா மகிழ்ச்சி நன்றி



வேலன்-சுடாகு விளையாட்டு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்-சுடாகு விளையாட்டு Empty Re: வேலன்-சுடாகு விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum