ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

+2
சிவா
செரின்
6 posters

Go down

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Empty ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

Post by செரின் Fri Jul 31, 2009 8:42 pm

நாம் அனுப்பும் சில கடிதங்கள் மிக முக்கியமானது.



இ-மெயிலில் அனுப்பினாலும் நமது மெயில் பாஸ்வேர்ட் தெரிந்தவர்கள் யாராவது அதை படித்துவிட வாய்ப்புண்டு் சில சமயம் நாம் கடிதம் எழுதும்போது குறிப்பிட்டு எழுதுவோம். இந்த கடிதத்தை படித்தவுடன் கிழித்து விடவும் என்று . அதனால் ரகசியத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள இந்த தளம் உதவுகின்றது. இந்த தளம் செல்ல



இங்கு கிளிக் https://privnote.com/ செய்யுங்கள்.


உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.




ரகசியமாக ரகசியத்தை அனுப்ப C


இதில் மேற்புறம் பார்த்தீர்களேயானால் கீழ்கண்ட விளக்கங்கள் இருக்கும்.







ரகசியமாக ரகசியத்தை அனுப்ப D





ரகசியமாக ரகசியத்தை அனுப்ப E


ரகசியமாக ரகசியத்தை அனுப்ப F

இனி தகவல் பக்கத்திற்கு வருவோம்.




ரகசியமாக ரகசியத்தை அனுப்ப A

Write your note below கீழ் உள்ள கட்டத்தில் நீங்கள் எழுத விரும்பும் தகவலை ஆங்கிலத்தில் அல்லது தமிழில் எழுதி முடியுங்கள்.


ரகசியமாக ரகசியத்தை அனுப்ப G



எழுதி முடித்துவிட்டீர்களா.. அடுத்து அதன் கீழ் உள்ள Create Note பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய தகவல் பக்கம் மறைந்து


உங்களுக்கு கீழ் கண்ட தளம் ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும்.






ரகசியமாக ரகசியத்தை அனுப்ப B


அது தான் உங்களுடைய தகவல் அடங்கிய லிங்க். இதை காப்பி செய்து உங்களுடைய நண்பருக்கு


இ-மெயிலில் அனுப்புங்கள். அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். அவர்கள் அந்த தகவலின் முகவரியை காப்பி செய்து தகவலை படித்துமுடித்துவிட்டால் தகவல் தானே அழிந்துவிடும். இந்த தகவலை ஒரு முறை மட்டுமே படிக்க முடியும். எனவே தகவல் பெறும் நபர் அந்த தகவல் மீண்டும் தேவையென்றால் அந்த பக்கத்ததைகாப்பி செய்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும். வித்தியாசத்தை விரும்புவர்கள்


இதை ஒரு முறை உபயோகித்துப்பாருங்கள். படித்துப்பாருங்கள்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Empty Re: ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

Post by சிவா Fri Jul 31, 2009 8:45 pm

புதுப்புது தகவல்களை அளிப்பதில் செரீனுக்கு நிகர் அவர்தான். வாழ்த்துக்கள் செரீன்...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Empty Re: ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

Post by Tamilzhan Fri Jul 31, 2009 8:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Empty Re: ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

Post by ஈழமகன் Fri Jul 31, 2009 9:04 pm

செரீன் முத்தம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Empty Re: ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

Post by kirupairajah Fri Jul 31, 2009 9:05 pm

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப 677196


ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Empty Re: ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

Post by ராஜா Sat Aug 01, 2009 1:31 pm

நல்ல தகவல் ஷெரின்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரகசியமாக ரகசியத்தை அனுப்ப Empty Re: ரகசியமாக ரகசியத்தை அனுப்ப

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum