ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை

4 posters

Go down

லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை Empty லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை

Post by ரபீக் Sat Sep 04, 2010 2:50 pm

லிபியாவில் கட்டுமான வேலைக்காக சென்று முறையாக சம்பளம் தரப்படாமல் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த 80 தொழிலாளர்கள். இவர்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவுக்கு கட்டடப் பணிக்காக 2009 டிசம்பரில் தமிழகத்தைச் சேர்ந்த சில பொறியாளர்கள் உள்பட 86 பேர் சென்றுள்ளனர்.

நல்ல வேலை, அதிக ஊதியம் கிடைக்கும் என்று கூறியதன் அடிப்படையில் சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த இரண்டு ஏஜென்சிகள் மூலம் அவர்கள் லிபியா சென்றனர்.

ஆனால் அவர்களுக்கு சொன்னபடி சம்பளம் தரவில்லை. சரியான சாப்பாடும் கிடைக்கவில்லை. அதேசமயம் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். சொல் பேச்சு கேட்காதவர்களை சித்திரவதை செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர்களில் 6 பேருக்கு, அவர்களது குடும்பத்தினர் விமான டிக்கெட்டை அனுப்பி வைத்து தமிழகத்திற்கு வரவழைத்து மீட்டுள்ளனர். ஆனால் மற்ற 80 பேரும் லிபியாவிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.

அவர்கள் ஷபா என்ற ஊரில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனராம். இவர்களில் 10 பேரின் குடும்பத்தினர் சென்னையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சரவை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மத்திய அரசு தலையிட்டு 80 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை Empty Re: லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 2:53 pm

தமிழக அரசே உடனடி நடவடிக்கை எடு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை Empty Re: லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை

Post by உமா Sat Sep 04, 2010 2:54 pm

வெளிநாட்டு மோகம், அதிக பணம் என்ற ஆசை வைத்தாலே
இப்படிதான் நடக்கும்... என்ன கொடுமை சார் இது
அவர்கள் விரைவில் வெளிவர நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்..கடவுள் தான் இவர்களை காப்பத்தனும்... சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை Empty Re: லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை

Post by masthan Sat Sep 04, 2010 3:46 pm

அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக ஆமீன்
ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை Empty Re: லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியாவில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்க கோரிக்கை
» லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
» லிபியாவில் பாரபட்சமற்ற போர் குற்ற விசாரணை - இந்தியா கோரிக்கை
» லிபியாவில் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் ராணுவம் தாக்குதல்
» சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - ரொட்டி, கழிவறை நீர் மூலம் உயிர் வாழும் அவலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum