Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குங்கும பூ ????????
+8
சபீர்
T.N.Balasubramanian
pookkalin rasigan
மீனா
suresh3b2
அன்பு தளபதி
ரபீக்
உமா
12 posters
Page 1 of 11
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
குங்கும பூ ????????
நண்பர்களே!
கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்கும் என்பது உண்மையா??????????
கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்கும் என்பது உண்மையா??????????
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: குங்கும பூ ????????
உமா wrote:நண்பர்களே!
கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்கும் என்பது உண்மையா??????????
அப்படிதான் சொல்லுறாங்க ,,ஆனால உண்மையான தகவல் எனக்கு தெரியல ,,,,சபீர் இந்த பதிவை பார்த்தால் இது சம்மந்தம பதிவு போடுவார்னு நினைக்கிறேன் ,,,,
சரி இத எதுக்கு நீ கேக்குற ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குங்கும பூ ????????
தாராளமா சாப்பிடுங்கோ.ஆனா குழந்தை வெள்ளையா பிறக்கும் எண்டு மூட நம்பிக்கை வைக்காதீங்கோ.
குங்குமப்பூ தாய்க்கும் பிள்ளைக்கும் இரத்த விருத்திக்கு நல்லது.இது கொஞ்சம் விலை அதிகம் இரத்தத்துக்கு நல்லது எண்டு சொன்னா கேக்கமாட்டீங்கள் அதால தான் வெள்ளைகுழந்தை பிறக்கும் எண்டு சொல்லினம்.
ஒரு டாக்டர் [குமுதம்]உரையில் கேட்ட யாபகம் அவா தன்னட்ட வார பேஷண்ட் ’டாக்டர் குங்குமப்பூ சாப்பிட்ட குழந்தை நல்ல கலரா சிவப்பா பிறக்குமா எண்டு கேட்டா அப்போ கீரை சாப்பிட்டா பச்சையா பிறக்குமா எண்டு கேப்பாவாம்.
நீங்கள் பாலில் போட்டு ஒவ்வொருநாளும் குடிக்கலாம்.நல்லது.
நன்றி அறுசுவை

ரபீக் wrote:உமா wrote:நண்பர்களே!
கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்கும் என்பது உண்மையா??????????
அப்படிதான் சொல்லுறாங்க ,,ஆனால உண்மையான தகவல் எனக்கு தெரியல ,,,,சபீர் இந்த பதிவை பார்த்தால் இது சம்மந்தம பதிவு போடுவார்னு நினைக்கிறேன் ,,,,
சரி இத எதுக்கு நீ கேக்குற ?
எனக்கு இப்போ 7 மாதம் தொடங்க போகுது ரபிக்!!!!
1st குழந்தை...அதான்...
வீட்ல சாப்பிட சொல்றாங்க...எனக்கு அது உண்மை இல்லன்னு தோணுது..
அதான், இங்க பதிவிட்டேன்...
சிறந்த குறிப்புகள் எல்லாம் இங்க கிடைக்குமே!!!!!!!!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: குங்கும பூ ????????
maniajith007 wrote:தாராளமா சாப்பிடுங்கோ.ஆனா குழந்தை வெள்ளையா பிறக்கும் எண்டு மூட நம்பிக்கை வைக்காதீங்கோ.
குங்குமப்பூ தாய்க்கும் பிள்ளைக்கும் இரத்த விருத்திக்கு நல்லது.இது கொஞ்சம் விலை அதிகம் இரத்தத்துக்கு நல்லது எண்டு சொன்னா கேக்கமாட்டீங்கள் அதால தான் வெள்ளைகுழந்தை பிறக்கும் எண்டு சொல்லினம்.
ஒரு டாக்டர் [குமுதம்]உரையில் கேட்ட யாபகம் அவா தன்னட்ட வார பேஷண்ட் ’டாக்டர் குங்குமப்பூ சாப்பிட்ட குழந்தை நல்ல கலரா சிவப்பா பிறக்குமா எண்டு கேட்டா அப்போ கீரை சாப்பிட்டா பச்சையா பிறக்குமா எண்டு கேப்பாவாம்.
நீங்கள் பாலில் போட்டு ஒவ்வொருநாளும் குடிக்கலாம்.நல்லது.
நன்றி அறுசுவை
நன்றி மணி!!!!!!!!!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: குங்கும பூ ????????
உமா wrote:ரபீக் wrote:உமா wrote:நண்பர்களே!
கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்கும் என்பது உண்மையா??????????
அப்படிதான் சொல்லுறாங்க ,,ஆனால உண்மையான தகவல் எனக்கு தெரியல ,,,,சபீர் இந்த பதிவை பார்த்தால் இது சம்மந்தம பதிவு போடுவார்னு நினைக்கிறேன் ,,,,
சரி இத எதுக்கு நீ கேக்குற ?
எனக்கு இப்போ 7 மாதம் தொடங்க போகுது ரபிக்!!!!
1st குழந்தை...அதான்...
வீட்ல சாப்பிட சொல்றாங்க...எனக்கு அது உண்மை இல்லன்னு தோணுது..
அதான், இங்க பதிவிட்டேன்...
சிறந்த குறிப்புகள் எல்லாம் இங்க கிடைக்குமே!!!!!!!!
ரொம்ப சந்தோசம் உமா ,,,,அழகான ,அறிவான குழந்தை பிறக்க என்னுடைய வேண்டுதல்கள் உனக்கு உண்டு ,,,மிகவும் கவனமா இரு ,,,
என்னுடைய மனைவிக்கி இது எட்டாவது மாசம் ,,அவளுக்காக நீ வேண்டிக்கொள் ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குங்கும பூ ????????
maniajith007 wrote:வாழ்த்துக்கள் ரபி
நன்றி மணி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குங்கும பூ ????????
ரபீக் wrote:
ரொம்ப சந்தோசம் உமா ,,,,அழகான ,அறிவான குழந்தை பிறக்க என்னுடைய வேண்டுதல்கள் உனக்கு உண்டு ,,,மிகவும் கவனமா இரு ,,,
என்னுடைய மனைவிக்கி இது எட்டாவது மாசம் ,,அவளுக்காக நீ வேண்டிக்கொள் ,,,,
அட...
மிகவும் சந்தோஷமான விஷயம்.....
நிச்சயம் நல்ல புத்தியுடைய, அழகான குழந்தை பிறக்க
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் + வேண்டுதல்.....
(ரபிக்!!!! அதிகம் தண்ணீர் அருந்த சொல்லுங்கள் என் சகோதிரியை,
நிச்சயம் சுக பிரசவம் ஆகும்...)
வாழ்த்துக்கள்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» குங்கும பூவே --நவீன் --சின்மயி
» பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ
» குங்கும பூவே --சந்திரபாபு --மரகதம் சினிமா
» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
» பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ
» குங்கும பூவே --சந்திரபாபு --மரகதம் சினிமா
» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|