ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
heezulia
மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_m10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10 
ayyasamy ram
மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_m10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_m10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10 
VENKUSADAS
மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_m10மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

+3
kirupairajah
Manik
சிவா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 7:49 pm

First topic message reminder :

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 2007060412480701

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 8:09 pm

இயற்கை என்றவுடன் பனங்கல் நினைவு வந்துவிட்டதோ! உடனே கிளாசை தூக்கிவிட்டீர்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by Manik Fri Jul 31, 2009 8:10 pm

மல்லிகையை விட மணமா அது மணம் இல்ல மரணம் யோசிச்சு பாருங்க மல்லிகையை சாப்பிடலாம் நீங்க சொன்னத சாப்பிட முடியாது
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 8:13 pm

கூந்தலில் உள்ள மல்லிகையை அவசரப் பட்டு சாப்பிட்டுவிடாதீர்கள், வேறு என்னவோ என்று நினைத்துவிடுவார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by Manik Fri Jul 31, 2009 8:13 pm

வேணாம்.........
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 8:15 pm

வேணாம், மானிக் அழுதுடுவாரு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by kirupairajah Fri Jul 31, 2009 8:15 pm

சிவா wrote:இயற்கை என்றவுடன் பனங்கல் நினைவு வந்துவிட்டதோ! உடனே கிளாசை தூக்கிவிட்டீர்கள்!

அய்யோ நான் உண்மையில் இதுவரைக்கும் எந்த மதுபானமும் தொட்டதேயில்லை.
தொட்டவர்களுடன் சேருவதுமில்லை

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 8:18 pm

பனங்கள் அருந்தலாமே! உடலிற்கு நல்லதுதானே! wine கருந்திராட்சையில் தயார் செய்யப்படுவதால், அளவுடன் அருந்தினால் நல்லது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by ராஜா Sat Aug 01, 2009 7:00 pm

சிவா wrote:பனங்கள் அருந்தலாமே! உடலிற்கு நல்லதுதானே! wine கருந்திராட்சையில் தயார் செய்யப்படுவதால், அளவுடன் அருந்தினால் நல்லது!

நீங்க சொல்வது ரொம்ப சரி தான் தல , ஆனால் , "அளவுடன் அருந்தினால் நல்லது" அந்த அளவு எவ்வளவு என்பது தான் பிரச்சினை,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by singarakannan Sat Aug 01, 2009 7:34 pm

kirupairajah wrote:
சிவா wrote:இயற்கை என்றவுடன் பனங்கல் நினைவு வந்துவிட்டதோ! உடனே கிளாசை தூக்கிவிட்டீர்கள்!

அய்யோ நான் உண்மையில் இதுவரைக்கும் எந்த மதுபானமும் தொட்டதேயில்லை.
தொட்டவர்களுடன் சேருவதுமில்லை
என்ன கிருபை சார் அப்படியானால் எங்கலுடன் செரமாடீங்கலா
singarakannan
singarakannan
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by kirupairajah Sat Aug 01, 2009 8:46 pm

உங்களின் கேள்வியை பார்த்தால் நீங்க நல்லா மதுபானம் அருந்துபவர் போல் தெரிகிறது

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் - Page 2 Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum