புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
237 ஆண்டுகளுக்குப் பின் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் 15 வயது மாணவர்! Poll_c10237 ஆண்டுகளுக்குப் பின் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் 15 வயது மாணவர்! Poll_m10237 ஆண்டுகளுக்குப் பின் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் 15 வயது மாணவர்! Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen

1 Post - 7%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%

2 Posts - 3%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

237 ஆண்டுகளுக்குப் பின் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் 15 வயது மாணவர்!

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 12:15 pm

லண்டன்,

:
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 237 ஆண்டுகளுக்குப் பின்னர், பள்ளிக்கே
செல்லாத 15 வயதாகும் ஆரன் பெர்னாண்டஸ் கணித பட்டப்படிப்பில் சேருகிறார்.
1773-ல் 14 வயதான வில்லியம் பிட் என்பவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
சேர்ந்த இளம் வயது மாணவர் என்ற பெருமையைச் பெற்றார். அவரைத் தொடர்ந்து 237
ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரன் பெர்னாண்டஸ் அந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
பிட்ஸ்வில்லியம் கல்லூரியில் அடுத்த மாதம் சேரவிருக்கும் அவர், உலகின் மிக
கடினமான கணிதப் பாடத்திட்டம் என்று கருதப்படும் "திரிபோஸ்' பட்டப்படிப்பை
தேர்ந்தெடுத்துள்ளார். சர் ஐசக் நியூட்டன், ஸ்டீபன் ஹாகிங்
உள்ளிட்ட பிரபலங்கள் பயின்ற அந்தப் பாடத் திட்டம் கணித உலகில் "புரியாத
புதிர்' என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பாடத்திட்டம் மிகவும்
எளிமையாக இருப்பதாக ஆரன் பெர்னாண்டஸ் கூறியுள்ளார். முதலாண்டு பாடங்கள் அனைத்தையும் படித்து விட்டதாகவும், அவை மிக மிக எளிதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தந்தை நீலிடம் கல்வி பயின்று வரும் அவர்,
5 வயதிலேயே ஜிசிஎஸ்இ எனப்படும் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று
விட்டார். இந்தத் தேர்வு 14 முதல் 16 வயதுக்குள்பட்டவர்களுக்கானது.
ஆரனின் அறிவுத்திறனைப் பார்த்து வியந்து, 14 வயதிலேயே அவருக்கு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் அளிக்கப்பட்டு விட்டது. இப்போது
பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் கணிதப் பட்டப்படிப்பில் அவர்
சேர்க்கப்படுகிறார். கணிதம் மட்டுமன்றி பறவைகள் ஆராய்ச்சி, ஆங்கில
இலக்கியம் ஆகியவற்றிலும் ஆரனுக்கு அதிக ஆர்வம். விடுமுறையில் பறவைகள்
ஆராய்ச்சி குழுவில் ஐக்கியமாகி விடுவார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
குறித்து ஆய்வுப் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 12:17 pm

அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 04, 2010 12:24 pm

நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி

அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 12:24 pm

நன்றி நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக