ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

+3
kirupairajah
Manik
சிவா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 7:49 pm

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் 2007060412480701

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by Manik Fri Jul 31, 2009 7:51 pm

ஓ கண் பார்வைக்கு கூட மல்லிகைப்பூ உதவுமா

கண்ணுக்கு மை அழகு

இல்ல இல்ல

கண்ணுக்கு பூ அழகு

இது கண்ணில் வரும் பூ வியாதி இல்ல மல்லிகைப்பூ
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 7:52 pm

மல்லிகைப்பூ என்றாலே வளையல் சத்தமும் சேர்ந்து வருமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by kirupairajah Fri Jul 31, 2009 7:54 pm

சிவா wrote:மல்லிகைப்பூ என்றாலே வளையல் சத்தமும் சேர்ந்து வருமே!

ஏன் சலங்கை சத்தம் கேட்பதில்லையோ!!!


மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 7:56 pm

இப்பொழுது சலங்கைகளில் மணி இல்லை அதனால் சத்தம் வருவதில்லை! தங்கக் கொலுசு - கண்ணிற்கு மட்டுமே அழகு, காதிற்கு இனிமை இல்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by kirupairajah Fri Jul 31, 2009 7:58 pm

அப்படியா அங்கே! இங்கு அந்த சத்தம் இன்னமும் ஓயவில்லை


மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 8:00 pm

kirupairajah wrote:அப்படியா அங்கே! இங்கு அந்த சத்தம் இன்னமும் ஓயவில்லை

கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்!

மல்லிகை என்றால் மணம் வேண்டும், நிறம் மட்டுமே மல்லிகையை அடையாளம் காட்டாதல்லவா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by kirupairajah Fri Jul 31, 2009 8:05 pm

இருக்கவே இருக்கிறது ETERNITY & COOLWATER இதைவிடவும் மணமா? ஆனால் விலைதான்...................


மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by சிவா Fri Jul 31, 2009 8:07 pm

kirupairajah wrote:இருக்கவே இருக்கிறது ETERNITY & COOLWATER இதைவிடவும் மணமா? ஆனால் விலைதான்...................

செயற்கையில் இயற்கையின் வேகம் இல்லையே கிருபை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by kirupairajah Fri Jul 31, 2009 8:08 pm

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் 359383


மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மல்லிகைப் பூவின் மணமும் குணமும் Empty Re: மல்லிகைப் பூவின் மணமும் குணமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum