புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர்
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
நக்ஸலைட் இயக்கத்தவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிகார் ராணுவ போலீஸ்
ஹவில்தார் லூகாஸ் டெடே. குண்டுகளால் துளைக்கப்பட்ட இவரது சடலம்
வெள்ளிக்கிழமை ...
பாட்னா,
நக்ஸலைட் இயக்கத்தினர் தங்களது சகாக்களை விடுவிக்கக் கோரி விடுத்த
காலக் கெடு முடிந்ததால் பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற போலீஸôரில்
ஒருவரை கொடூரமாகக் கொன்றனர். நக்ஸலைட்டுகளுடன் பேச்சு நடத்தத் தயாராக
இருப்பதாக முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்த போதிலும் இத்தகைய கொடூர
கொலையை நக்ஸலைட்டுகள் நிகழ்த்தியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போலீஸ்
நிலையத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ருபேஷ் குமார், அபய் யாதவ், பிகார்
ராணுவ போலீஸ் ஹவில்தார் இடேஷம் கான், துணை சப்-இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே
ஆகியோரைக் கடத்திச் சென்றனர். பல்வேறு சிறையில் உள்ள தங்களது 8 சகாக்களை
விடுவிக்க வேண்டும் என்று கூறி, வியாழக்கிழமை மாலை வரை கெடு விதித்தனர்.கெடு
முடிந்ததைத் தொடர்ந்து பிகார் ராணுவ போலீஸ் ஹவில்தார் லூகாஸ்
டெடேயை-சுட்டுக் கொன்றனர். குண்டுகள் துளைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில்
கிடந்த ஹவில்தாரின் சடலத்தை லக்கிசராய் வனப் பகுதியிலிருந்து போலீஸôர்
மீட்டுள்ளனர். எஞ்சியுள்ள மூவரை மீட்பதற்காக தேடுதல் வேட்டை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோரிக்கையை ஏற்காவிடில் ஹவில்தார்
லூகாஸ் டெடேயைப் போன்ற நிலைதான் மற்ற மூவருக்கும் ஏற்படும் என்று
நக்ஸலைட்டுகள் எச்சரித்துள்ளனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றத்
தவறியதால் சப்-இன்ஸ்பெக்டர் அபய் யாதவை கொன்றுவிட்டதாக மாவோயிஸ்ட்
செய்தித் தொடர்பாளர் என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள அவினாஷ்
என்பவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அபய் யாதவ்-வின் சடலம்
கிடைக்கவில்லை. முன்னதாக ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசிய
அவினாஷ், மனித உயிரைக் கொல்வது தங்கள் நோக்கமல்ல. ஆனால் இத்தகைய முடிவு
எடுப்பதைத் தவிர வேறு வழி தங்களுக்கு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.ஜெய்
பாஸ்வான், விஜய் செüராஸியா, பிரேம் புஹுயான், பிரமோத் பர்னவால்,
ராம்விலாஸ் தாந்த், ரமேஷ் திர்கே, அர்ஜுன் கோடா, ராத்து கோடா ஆகிய 8
நக்ஸலைட்டுகளை விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நக்ஸலைட்
இயக்கத்தினரைத் தேடும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸின் கோப்ரா பிரிவு,
பிகார் ராணுவ போலீஸ், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் மாநில போலீஸôர்
ஈடுபட்டுள்ளனர். தர்ஹாரா, காஜ்ரா, முங்கர், ஜமூய், லக்கிசராய்
மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் மலைப்
பகுதிகள் மற்றும் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.முதல்வர் அவசர ஆலோசனைநக்ஸலைட்
விவகாரம் குறித்து தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் நிதீஷ் குமார்
தீவிர ஆலோசனை நடத்தினார். நக்ஸலைட் இயக்கத்தினருடன் பேசத் தயார் என்று
ஏற்கெனவே நிதீஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இருந்தபோதிலும்
தாங்கள் விதித்த கெடு முடிந்ததால், ஒரு போலீஸôரை நக்ஸலைட்டுகள் கொன்று
விட்டனர்.இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: நக்ஸலைட்
பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் நிதீஷ்
குமார் கூட்டியுள்ளார். இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.÷ 4,000 துணை ராணுவத்தினர்
திடீரென மாநிலத்தில் அதிகரித்துள்ள நக்ஸலைட்டுகளை ஒடுக்க 4,000 துணை
ராணுவத்தினரை அனுப்ப வேண்டும் என்று பிகார் அரசு மத்திய அரசைக் கேட்டுக்
கொண்டுள்ளது. ஏற்கெனவே 2,400 வீரர்கள் பிகாரில் உள்ளனர். மாநில அரசின்
கோரிக்கை குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய உள்துறை
அமைச்சக அதிகாரி கூறினார்.மத்திய அரசு முழு ஒத்துழைப்புநக்ஸலைட்டுகளை
ஒடுக்க மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது. தேடுதல் வேட்டை நடத்துவதற்காக ஒரு ஹெலிகாப்டர்
அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவம் தேவைப்பட்டால் அதையும் வழங்க மத்திய
அரசு தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சகத்தில் நக்ஸலைட் இயக்கத்தைக்
கண்காணிக்க அமைக்கப்பட்ட பிரிவின் இணைச் செயலர் காஷ்மீர் சிங்
தெரிவித்தார்.பாஸ்வான் கண்டனம் நக்ஸலைட்
பிரச்னையை சரிவர கையாள நிதீஷ்குமார் அரசு தவறிவிட்டது என்று லோக் ஜன சக்தி
கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கண்டனம் தெரிவித்துள்ளார். 6
மாவட்டங்களில் மட்டும் இருந்த நக்ஸல் இயக்கம் 25 மாவட்டங்களுக்குப் பரவ
நிதீஷ்குமார் அரசே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடத்திச்
செல்லப்பட்ட அப்பாவி போலீஸôர்களை நக்ஸலைட்டுகள் விடுவிக்க வேண்டும்
என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1