புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
181 Posts - 77%
heezulia
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
10 Posts - 4%
prajai
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
1 Post - 0%
Shivanya
52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_m1052,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 10:41 am

52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்  Tamil-daily-news-735ஐதராபாத் : உலகிலேயே பணக்கார தெய்வமான திருப்பதி
ஏழுமலையானுக்கு சொந்தமான ^52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய
தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினசரி 70,000 பக்தர்கள் தரிசனம் செய்யும்
திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக ^52,000 கோடிக்கு தங்க, வைர நகைகள்
இருக்கின்றன. இது ஆந்திர அரசின் ஆண்டு பட்ஜெட் தொகையான ^1 லட்சம் கோடியில்
பாதி. அவற்றில் பல நகைகள் 12ம் நூற்றாண்டு உட்பட மிகப் பழமையானவை.
தினமும்
ஏழுமலையானுக்கு காணிக்கையாக கோடிக்கணக்கான பணம் மட்டுமின்றி தங்க, வைர
நகைகள் குவிந்து வருகின்றன. இதுவரை 20 டன் தங்க, வைர நகைகளை திருப்பதி
தேவஸ்தானம் பராமரித்து வருகிறது.

கடந்த ஆண்டில் கர்நாடக அமைச்சர்
ஜனார்த்தன ரெட்டி மட்டும் ^42 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை
ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளித்தார். இதுபோல, நாட்டின் நம்பர் ஒன்
பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானி உட்பட பலரும் காணிக்கையை வாரி
இறைப்பதுண்டு.
^52,000 கோடி மதிப்புள்ள நகைகளை பாதுகாக்கும் வகையில்
அவற்றை இன்சூரன்ஸ் செய்ய திருப்பதி தேவஸ்தானம் இப்போது முடிவு
செய்துள்ளது. அதற்காக அரசுக்கு சொந்தமான பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை
அணுகியுள்ளது.

இதுபற்றி முன்னணி இன்சூரன்ஸ் நிறுவன உயரதிகாரி
கூறுகையில், ‘‘ஏழுமலையானுக்கு சொந்தமான ^52,000 கோடி நகைகளை ஒரே நிறுவனம்
இன்சூரன்ஸ் செய்வது இயலாத காரியம். பல நிறுவனங்கள் இணைந்தே இந்த சவாலை
ஏற்க முடியும்’’ என்றார்.
தேவஸ்தான உயரதிகாரி கூறுகையில், ‘‘12ம்
நூற்றாண்டை சேர்ந்த புராதன நகைகள் உட்பட பல அரிய வைர, வைடூரிய, தங்க
நகைகள் உள்ளன. அவற்றின் வரலாற்று சிறப்பை முன்னிட்டு இன்சூ
ரன்ஸ் செய்வது அவசியமாகிறது. இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும் நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக