ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் மிதந்த கிராம மக்கள்

3 posters

Go down

போதையில் மிதந்த கிராம மக்கள் Empty போதையில் மிதந்த கிராம மக்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 7:36 pm


மதுபாட்டில் லாரி கவிழ்ந்ததால் போதையில் மிதந்த கிராம மக்கள் அதிகாலையில் அதிர்ஷ்டம்

போதையில் மிதந்த கிராம மக்கள் High_2

ஜாஜ்பூர்: மதுபாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி அதிகாலையில் கவிழ்ந்ததால் 30 கிராம மக்கள் போதையில் மிதந்தனர்.

ஒரிசாவில் உள்ள பூரி மாவட்டத்தில் இருந்து பாலசூர் மாவட்டத்துக்கு 1080 பெட்டி மதுபாட்டில்கள் ஏற்றிய லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்றது. ஜாஜ்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கரஸ்ரோடா நதி பாலத்தின் அருகே அதிகாலையில் சென்றபோது, திடீரென சாலையில் இருந்து உருண்டு லாரி கவிழ்ந்தது.
இதனால், லாரியில் இருந்த மதுபாட்டில் பெட்டிகள் சிதறின.

காலையில் அந்த சாலை வழியாக சென்ற சிலர் இதை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். முடிந்த வரை பாட்டில்களை சுருட்டிக் கொண்டு, ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். இது காட்டுத் தீ போல் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 30 கிராமங்களுக்கும் பரவியது. அங்கிருந்து ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக ஓடி வந்து மதுபாட்டில்களை தூக்கிச் சென்று போதையில் மிதந்தனர்.

தகவல் கிடைத்து அதிகாரிகள் வருவதற்குள் பாதி லாரி காலியாகி விட்டது. சேதமடைந்ததை தவிர மற்ற பாட்டில்களை அதிகாரிகள் காப்பாற்றினர்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போதையில் மிதந்த கிராம மக்கள் Empty Re: போதையில் மிதந்த கிராம மக்கள்

Post by ஈழமகன் Fri Jul 31, 2009 7:40 pm

சோகம் எனக்கு சொல்லவே இல்லையா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

போதையில் மிதந்த கிராம மக்கள் Empty Re: போதையில் மிதந்த கிராம மக்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 7:44 pm

நானும் கிருபையும் மட்டுமே சென்றோம். சைலு சின்னப் பிள்ளையென்று சொல்லிவிட்டார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போதையில் மிதந்த கிராம மக்கள் Empty Re: போதையில் மிதந்த கிராம மக்கள்

Post by ஈழமகன் Fri Jul 31, 2009 7:46 pm

சிவா wrote:நானும் கிருபையும் மட்டுமே சென்றோம். சைலு சின்னப் பிள்ளையென்று சொல்லிவிட்டார்!

கிருபைண்ணா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

போதையில் மிதந்த கிராம மக்கள் Empty Re: போதையில் மிதந்த கிராம மக்கள்

Post by ramesh.vait Fri Jul 31, 2009 9:58 pm

போதையில் மிதந்த கிராம மக்கள் Drunkmonkeylநாங்க போனம்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

போதையில் மிதந்த கிராம மக்கள் Empty Re: போதையில் மிதந்த கிராம மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum