புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜராஜன் சிலையை மீட்க குஜராத் செல்கிறது தமிழக குழு
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
சென்னை ; தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசன் ராஜராஜனின் வெண்கல சிலையை மீட்க,
குஜராத்தில் உள்ள தனியார் மியூசிய நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை
நடத்த தமிழக அரசின் குழு செல்கிறது.
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் ஆயிரமாம் ஆண்டு விழா, அரசு சார்பில்
கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய
கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டதாக கருதப்படும் ராஜராஜ சோழனின் சிலை,
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள, "காலிக்கோ' மியூசியத்தில் வைத்து
பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மியூசியத்தை சாராபாய் பவுண்டேஷன் என்ற
அமைப்பு நடத்தி வருகிறது. இச்சிலையை மீட்க வேண்டும் என இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னரே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொல்லியல்
துறையினர், வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் என 10 ஆயிரம் பேர்
கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்று, ஆமதாபாத் மியூசியத்தினரிடம்
வழங்கப்பட்டது. மேலும், ராஜராஜன் சிலையை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என,
தமிழக முதல்வர் கருணாநிதி, குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்ததாகவும்
தெரிகிறது. இவை பயனற்றுப்போன நிலையில், சிலையை மீட்க சட்டப்பூர்வமான
வழிமுறைகளை கையாள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதற்கு
முன்னதாக, கடைசி முயற்சியாக தமிழக அரசு சார்பில், அமைச்சர் தங்கம்
தென்னரசு தலைமையில், சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, தொல்லியல் நிபுணர்
நாகசாமி, வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஆகியோர் கொண்ட குழு
குஜராத் செல்கிறது.
இக்குழுவினர், வரலாற்று ஆவணங்களை சான்றாகக் காட்டியும், ராஜராஜனின்
சிலைக்கு உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியும், அதை தமிழக அரசிற்கு
அன்பளிப்பாக தரும்படி கோரிக்கை விடுக்க உள்ளனர்.
இக்குழுவின் முயற்சி
வெற்றி பெற்றால், ராஜராஜ சோழனின் ஆயிரமாம் ஆண்டு விழாவில், பழமையான ராஜராஜ
சோழனின் வெண்கலச் சிலை இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்படும்.சிலை உருவான வரலாறு
ராஜராஜ
சோழன் தனது ஆட்சிக் காலத்தில், தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான
கலைநயம் மிக்க கோவில்களை கட்டி முடித்தான். அவை இன்றளவும் மக்களாலும்,
வரலாற்று ஆர்வலர்களாலும் போற்றப்பட்டு வருகின்றன. அவனது திறமைக்கு
கட்டியம் கூறும் தஞ்சை பெரிய கோவிலை புராதன சின்னமாக யுனெஸ்கோ
அறிவித்துள்ளது. இத்தகைய சிறப்புக்குரிய ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவிலை
நிர்வாகம் செய்வதற்காக தென்னவன் மூவேந்த வேலன் என்பவரை நியமித்தான். அந்த
நிர்வாக அதிகாரிதான், பின் ராஜராஜனின் சிலையையும், அவனது மனைவி அரசி
லோகமாதேவி சிலையையும் வடித்தான் என்றும், அது பின்னர் தஞ்சை பெரிய
கோவிலிலேயே வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.

Similar topics
» தமிழக பொருளாதாரத்தை மீட்க சி.ரங்கராஜன் தலைமையில் குழு
» கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!
» சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம்!- தமிழக அரசு
» ஏமனில் சிக்கியுள்ள தமிழக நர்சுகளை மீட்க மத்திய அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை
» தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|