புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
61 Posts - 80%
heezulia
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
397 Posts - 79%
heezulia
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_m10கப்பல் பயணத்தில் சுக பிரசவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல் பயணத்தில் சுக பிரசவம்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 10:17 am

கொச்சி : லட்சத்தீவுக்கூட்டங்களில் ஒன்றான மினிக்காய் தீவிலிருந்து
கொச்சிக்கு கப்பலில் பயணித்த பெண் பயணி, அழகான பெண் குழந்தையை
பிரசவித்தார்.
அரபிக் கடலில் லட்சத் தீவுக் கூட்டங்களில் மினிக்காய் தீவும் ஒன்று.
இங்கிருந்து கொச்சிக்கு பயணிகள் கப்பல் சேவை நடந்து வருகிறது. அதேபோல்,
1ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் அங்கிருந்து "எம்.வி. அரேபியன் சீ' என்ற
கப்பல் புறப்பட்டது.அதில் திரளான பயணிகளுடன் டி.ஏ.கிடாவ், அவரது மனைவி
ஹஜூரும்மா மற்றும் ஐந்து குழந்தைகளுடன் கொச்சிக்கு பயணம் மேற்கொண்டனர்.
எட்டு மாத கர்ப்பிணியான ஹஜூரும்மா மினிக்காய் தீவில் மருத்துவ பரிசோதனை
செய்திருந்தார்.இருப்பினும், கொச்சியில் தனது ஆறாவது பிரசவத்தை வைத்துக்
கொள்ளலாம் என்ற ஆசையுடன் அவர் கப்பலில் புறப்பட்டிருந்தார். புறப்பட்ட
தினம் மாலை 5.30 மணியளவில் அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது.
இதையடுத்து, கப்பலில் இருந்த மருத்துவ பரிசோதனை அறை அவரது
பிரசவத்திற்காக மாற்றி அமைக்கப்பட்டது. கப்பலின் கேப்டன் சி.பி. ஜெர்ரி
மட்டம் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். கப்பலின் மருத்துவ அதிகாரி டாக்டர்
ஜஸ்டின் பெரைரா மற்றும் உதவியாளர்கள் அப்பெண்ணுக்கு பிரசவ சிகிச்சை
அளித்தனர்.வேதனை அதிகமாகி இரவு 7.40 மணிக்கு அப்பெண் பயணி அழகான பெண்
குழந்தையை பிரசவித்தார். குழந்தை 2.3 கிலோ எடை இருந்தது.
நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த
அக்கப்பலில் இருந்து தாயும், குழந்தையும் ஆம்புலன்ஸ் வேனில் உடனடியாக
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு தாயும் சேயும் நலமாக
உள்ளனர். கடல் பயணத்தின்போது கப்பலில் அக்குழந்தை பிறந்ததால், கடல்
மற்றும் கப்பல் தொடர்புடைய பெயர் வைக்க அத்தம்பதியிடம் கோரிக்கை
வைக்கப்பட்டது.ஆனால், அதற்கு அப்பெற்றோர் சம்மதிக்காமல் குழந்தைக்கு
ஷாகினா என பெயர் சூட்டினர். ஓராண்டாக சேவை அளித்து வரும் இக்கப்பலில்
நடந்த முதல் பிரசவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக