ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண விவகாரத்தில் தலையிட போலீசாருக்கு ஐகோர்ட் தடை

2 posters

Go down

திருமண விவகாரத்தில் தலையிட போலீசாருக்கு ஐகோர்ட் தடை Empty திருமண விவகாரத்தில் தலையிட போலீசாருக்கு ஐகோர்ட் தடை

Post by டயானா Sat Sep 04, 2010 10:11 am

மதுரை : திருமண விவகாரத்தில் தலையிடக் கூடாது என சிவகங்கை எஸ்.பி., காரைக்குடி டி.எஸ்.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
காரைக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் மகள் கற்பகவள்ளி தாக்கல் செய்த ரிட்
மனு:பி.இ., முடித்துள்ளேன். எனக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டாக்டர்கள்
சுப்ரமணியன்- பிரேமலட்சுமி மகன் டாக்டர் அம்சவர்த்தனுக்கும் கடந்த ஜூன்
26ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 200 சவரன் நகைகள், கார், ஐந்து
லட்ச ரூபாய், 15 லட்ச ரூபாய் பாத்திரங்கள், வைர மோதிரம் ஆகியவை கணவர்
குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு என்னை
அழைத்துச் செல்லும் வழியில் திருவாடானை கோவிலுக்குச் சென்றோம். அங்கு 400
சவரன் நகைகளை போடுவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, என் மாமியார் குற்றம்
சாட்டினார். மேலும் 200 சவரன் நகைகளை வாங்கி வரும்படிக் கூறி, என்னை
நடுவழியில் இறக்கி விட்டு சென்றனர். என் நகைகளையும் கொண்டு சென்றனர்.பின்,
ஜூன் 26ம் தேதி விவாகரத்திற்கு அவர்கள் சம்மதிக்கும்படி நிர்பந்தித்தனர்.
அனைத்து பெண்கள் போலீசார் செப்., 2ம் தேதி, என் கணவர் கொடுத்த புகார்
விசாரணைக்காக என்னை அழைத்துச் சென்றனர். அங்கு கணவர் மற்றும் அவரது
குடும்பத்தினர் தூண்டுதல்படி, விவாகரத்திற்கு சம்மதிக்கும்படி போலீசார்
நிர்பந்திக்கின்றனர். டி.எஸ்.பி., எஸ்.பி., இதை கண்டுகொள்ளவில்லை.
திருமண விவகாரத்தில் தலையிட்டு, விவாகரத்திற்கு கட்டாயப்படுத்தக்
கூடாது என எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும், என
தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் மோகனசுந்தரம்,
டி.எஸ்.முகமது மொய்தீன் ஆஜராயினர். "மனுதாரரின் திருமண விவகாரத்தில்
தலையிடக் கூடாது,'என போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி எம்.ஜெயபால்,இடைக்கால
உத்தரவிட்டார். மேலும் மனு குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

திருமண விவகாரத்தில் தலையிட போலீசாருக்கு ஐகோர்ட் தடை Empty Re: திருமண விவகாரத்தில் தலையிட போலீசாருக்கு ஐகோர்ட் தடை

Post by கார்த்திக் Sat Sep 04, 2010 10:18 am

என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
» காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு! சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, 'குட்டு'
» மதுரை ஐகோர்ட் செல்லும் நெல்லை போலீசாருக்கு போலீஸ் கிளப்பில் தங்க அனுமதி
» எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
» மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum