ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: நாளைய ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சாலை தடுப்புக்கள்

Go down

மலேசியா: நாளைய ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சாலை தடுப்புக்கள் Empty மலேசியா: நாளைய ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சாலை தடுப்புக்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 7:27 pm


மலேசியா: நாளைய ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சாலை தடுப்புக்கள்(அண்மையச் செய்தி)


மலேசியா: நாளைய ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சாலை தடுப்புக்கள் Roadbocks

நாளை இரண்டு பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை ஒட்டி கிள்ளான் பள்ளத்தாக்கில் கோலாலம்பூருக்கு செல்லும் முக்கியச் சாலைகளில் போலீசார் சாலைத் தடுப்புக்களை அமைத்துள்ளனர்.

அதனால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து ஊர்ந்து கொண்டு இருக்கிறது.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலையிலும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அருகில் ஜாலான் பாகாங்கிலும் இரண்டு சாலைத் தடுப்புக்கள் போடப்பட்டுள்ளன.

நகருக்கு வெளியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ்கள் மூலம் கொண்டு வரப்படுவதை கண்காணிப்பதற்காக ஜாலான் டூத்தா டோல் சாவடியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜாலான் சுங்கை பெசியில் ஜாலான் இஸ்தானாவுக்குள் நுழையும் எல்லா வாகனங்களையும் சோதிப்பதற்காக சாலைத் தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளைய இரண்டு பேரணிகளின் மையமாக ஜாலான் இஸ்தானா விளங்கும்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவாக ஒரு பேரணியும் எதிர்ப்பாக ஒரு பேரணியும் நடத்துவதற்கு இரண்டு அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.

போலீசார் கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ள போதிலும் நாளை அவற்றை நடத்துவதற்கு ஜி எம் ஐ என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்யக் கோரும் அமைப்பும் அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் பெவாரிஸ் என்ற அமைப்பும் உறுதி பூண்டுள்ளன.

2007 ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற பெர்சே, ஹிண்ட்ராப் பேரணிகளின் போது போடப்பட்ட சாலைத் தடுப்புக்களை இப்போதைய சாலைத் தடுப்புக்கள் நினைவுபடுத்துகின்றன.

பொது மக்கள் அந்த பேரணிகளில் கலந்து கொள்வதை தடுக்கும் நடவடிக்கையாக அவை கருதப்படுகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: நாளைய ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சாலை தடுப்புக்கள் Empty Re: மலேசியா: நாளைய ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சாலை தடுப்புக்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 7:28 pm

பெவாரிஸ் தேசியப் பள்ளிவாசலைத் தவிர்த்துள்ளது

இன்னொரு நிலவரத்தில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு தேசியப் பள்ளிவாசலில் கூடுவதில்லை என்று பெவாரிஸ் முடிவு செய்துள்ளது. அதற்குப் பதில் பாங்க் நெகாராவுக்கு அருகில் உள்ள பாடாங் மெர்போக்கிலும் செண்ட்ரல் மார்க்கெட்டிலும் அது ஒன்று கூடும்.

பல்வேறு சமயத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நேற்றிரவு அந்த முடிவு செய்யப்பட்டதாக பெவாரிஸ் துணைத் தலைவர் ரஹிமுடின் முகமட் ஹருன் கூறினார்.

தேசியப் பள்ளிவாசலின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டும் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“அங்கு சமயக் கடமைகளை நிறைவேற்றச் செல்லும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை”, என்றும் ரஹிமுடின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

தேசியப்பள்ளிவாசலில் கூடுவதற்கு திட்டமிட்டுள்ள ஜி எம் ஐ ஆதரவாளர்களுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக அந்த முடிவு செய்யப்பட்டதா என்று அவரிடம் வினவப்பட்டது.

அதற்கு அவர் ” நாங்கள் அமைதியை உறுதி செய்ய விரும்புகிறோம். அங்கு கூட வேண்டிய அனைவரும் சிலாட் தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். கைகலப்பு நிகழுமானால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால் தேசியப் பள்ளிவாசலின் புனிதத்தை பாதுகாப்பது தான் மிகவும் முக்கியம் ” என்று கூறினார்.

ஜி எம் ஐ அமைப்பு பேரணியை கைவிடுமானால் தானும் அவ்வாறு செய்யத் தயார் என்று பெவாரிஸ் திரும்பத் திரும்பக் கூறிவருகிறது.

இரண்டு அமைப்புக்களும் தங்களது பேரணியை ஒரே நேரத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளன.

தேசியப் பள்ளிவாசலைத் தவிர ஜி எம் ஐ ஆதரவாளர்கள் ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள சோகோ கடைத் தொகுதியிலும் மஸ்ஜித் ஜமெய்க்கிலும் ஒன்று கூட திட்டமிடப்பட்டருந்தது. பின்னர் இஸ்தானாவுக்கு அங்கிருந்து ஆதரவாளர்கள் செல்வர்.

மலேசியாஇன்று
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு
» உலக சிக்கன தினம் தலைப்பை ஒட்டி ஓர் கட்டுரை வேண்டும் . உதவுங்கள்.
» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
» அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு
» இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum