ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலா!

+2
சிவா
Tamilzhan
6 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இதுதான் காதலா! - Page 4 Empty இதுதான் காதலா!

Post by Tamilzhan Fri Jul 31, 2009 7:24 pm

First topic message reminder :

இதுதான் காதலா!

விவரம் புரியாத வயசில் வருகிற காதல்(?) கள் எத்தனை வருஷமானாலும் மறக்க முடியாதவை.
கொஞ்சம் யோசியுங்கள்.
ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் பொது நீங்கள் சைட் அடித்த உஷா/பிரேமா/கீதா/….. அல்லது யாரோ…
அவள் இன்னும் உங்கள் மனசில் பசுமையாக இருக்கிறாளா இல்லையா?
பரவாயில்லை, சொல்லுங்கள், உங்கள் மனைவியிடம் சொல்ல மாட்டேன்.


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by ஈழமகன் Fri Jul 31, 2009 8:34 pm

சிவா wrote:அவ்வாறே முயற்சி செய்கிறேன் குருவே!

நன்றி ஐ லவ் யூ
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by amloo Fri Jul 31, 2009 8:36 pm

சிவா wrote:காதலா! கட்டுரைகளில் படித்ததோடு சரி பாஸ்! எனக்கும் காதலுக்கும் வெகுதூரம்! அய்யோ, நான் இல்லை

:afro: அதிர்ச்சி அதிர்ச்சி ...உண்மையாகவா...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by சிவா Fri Jul 31, 2009 8:37 pm

அம்லுவும் சைலுவை குருவாக ஏற்றுக்கொண்டுள்ளார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by சிவா Fri Jul 31, 2009 8:39 pm

amloo wrote:
சிவா wrote:காதலா! கட்டுரைகளில் படித்ததோடு சரி பாஸ்! எனக்கும் காதலுக்கும் வெகுதூரம்! அய்யோ, நான் இல்லை

:afro: அதிர்ச்சி அதிர்ச்சி ...உண்மையாகவா...

அதிலென்ன சந்தேகம்!!! உண்மைதான்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by ஈழமகன் Fri Jul 31, 2009 8:40 pm

சிவா wrote:அம்லுவும் சைலுவை குருவாக ஏற்றுக்கொண்டுள்ளார்!

எப்ப சொன்னாங்க பாவம் அம்லு. சோகம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by amloo Fri Jul 31, 2009 8:43 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:
சிவா wrote:பாடகன் ஒன்று, இரண்டென்றால் சொல்லலாம், கண்டதெல்லாம் காதல் என்றால் எந்த லிஸ்டில்தான் சேர்ப்பது! பாடகன்

விளையாட்டாக மற்றுமே இவ்வாறு கூறினேன். பள்ளிப் பருவத்தில் காதலித்திருக்கிறேன், ஆனால் ஒருதலை ராகம். பெண்களிடத்தில் அவ்வளவு பயம்! வேற்றுக் கிரகவாசிகள் என்று படித்தது அடிக்கடி நினைவுக்கு வந்து பயமுறுத்து.

கல்லூரியில் ஒருத்தியைக் காதலித்து, மற்றொருவளின் பெயரை என் நோட்புக்கில் எழுதிவைத்து மாட்டி அவஸ்தைப் பட்டதுண்டு!

அழுகை முத்தம்

என்க்கு ஒரு நல்ல அண்ணி வர கடவுளை பிரார்த்திக்கிறேன். என்னிமேல் பெயர் அழுத கை துடித்தால் புத்தகத்திற்கு போட்டிருக்கும் உறையை களட்டி உள்ளே எழுதீட்டு திருப்பவும் போடுங்கப்பா......

ஹஹஹ..ஈழ இப்படியா அவரைப் போட்டு வதக்குறது..பாவம் பா
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by amloo Fri Jul 31, 2009 8:45 pm

சிவா wrote:இப்படி ஐடியா சொல்ல அன்றொரு ஐடியாமணி கிடைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.. ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்...

அதற்கென்ன அண்ணா..அதான் இப்பொது கிடைத்தாயிற்றே...(பட்டையைக் கெலப்புங்க).... :P :P :P
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by amloo Fri Jul 31, 2009 8:46 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:அம்லுவும் சைலுவை குருவாக ஏற்றுக்கொண்டுள்ளார்!

எப்ப சொன்னாங்க பாவம் அம்லு. சோகம்

அதானே சோகம் சோகம்
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by ஈழமகன் Fri Jul 31, 2009 8:47 pm

அம்லுதான் என்னுடைய குரு. அவங்க தான் எனக்கே இந்த ஜடியாக்களெல்லாம் தந்தாங்க சிவாண்ணா
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by Tamilzhan Fri Jul 31, 2009 8:47 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அப்போ நான் என்ன சிஷ்யனா..?


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இதுதான் காதலா! - Page 4 Empty Re: இதுதான் காதலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum