ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியவில்லை..என்னால்.

+4
கீர்த்தனா
சரவணன்
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters

Go down

முடியவில்லை..என்னால். Empty முடியவில்லை..என்னால்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 03, 2010 9:00 pm

அன்பே!..
ஏனோ தெரியவில்லை!..
என் இதயம் என்னிடம் இல்லை..
உன்னைபார்த்த நாள் முதல்
என் மனமும் என்னிடம் இல்லை..
பாயை விரித்தாலும் தூக்கமில்லை –உனை
பார்த்து பேசவும் முடியவில்லை...
எல்லோர் முகமும் நினைவில் இல்லை..
உன் நினைவுகள் தான் இதன் எல்லை.
உனை மறக்கவும் முடியவில்லை..
உனை மறுக்கவும் முடியவில்லை..
உனை மறைக்கவும் முடியவில்லை..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

முடியவில்லை..என்னால். Friendshipcomment54முடியவில்லை..என்னால். 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by அப்புகுட்டி Mon Sep 13, 2010 5:46 pm

உன் நினைவுகள் தான் இதன் எல்லை.
உனை மறக்கவும் முடியவில்லை..
உனை மறுக்கவும் முடியவில்லை..
உனை மறைக்கவும் முடியவில்லை..

முயற்சி பலன் தரும்
காதல் வாழ்க
தொடருங்கள் காதல் கவிதைகளை.
அன்பு வாழ்த்துக்கள்.


முடியவில்லை..என்னால். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by சரவணன் Mon Sep 13, 2010 5:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by கீர்த்தனா Mon Sep 13, 2010 5:49 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote: அன்பே!..
..
பாயை விரித்தாலும் தூக்கமில்லை


அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனா பாயை போடாம வெறும் தரையில் தூங்கலாமே சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 5:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by உதயசுதா Mon Sep 13, 2010 5:55 pm

அட போங்கப்பா போய் அந்த பொண்ணுகிட்ட காதல சொல்லிட்டு கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுற வழிய பார்க்கமா சும்மா கவிதை எழுதிகினு. என்ன இது சின்ன பிள்ளைதனமா இருக்கு.

கவிதை நல்லா இருக்கு சூர்யா


முடியவில்லை..என்னால். Uமுடியவில்லை..என்னால். Dமுடியவில்லை..என்னால். Aமுடியவில்லை..என்னால். Yமுடியவில்லை..என்னால். Aமுடியவில்லை..என்னால். Sமுடியவில்லை..என்னால். Uமுடியவில்லை..என்னால். Dமுடியவில்லை..என்னால். Hமுடியவில்லை..என்னால். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by megastar Mon Sep 13, 2010 5:56 pm

அன்பின் வாசல் இதயம்
காதலின் ஆரம்பம் இதயம்
காதலியின் கைப்பாவை இதயம்
உன் இதயம் உன்னிடமில்லை என்றால்,
உன் இதய துடிப்பே அவளிடம் தான்
பாவம் உன் நிலைமை.


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by குடந்தை மணி Mon Sep 13, 2010 6:02 pm

புன்னகை


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

முடியவில்லை..என்னால். Empty Re: முடியவில்லை..என்னால்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum