புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
25 Posts - 69%
heezulia
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
361 Posts - 78%
heezulia
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10காத்திரு விடியலை நோக்கி ! Poll_m10காத்திரு விடியலை நோக்கி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திரு விடியலை நோக்கி !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Aug 13, 2010 5:03 pm

காத்திரு விடியலை நோக்கி ! IndiaChild

ஏழையாய் நீ பிறந்தது
உன் குற்றமா?
ஏழ்மையை நீ தேடித் போகவில்லை,
ஏழ்மைக்கு நீ பிள்ளையானது
உன் குற்றம்!

குடில் கூட உன் தாயின்
முந்தானை தான்.
உன் முகவரி கூட
உன் கண்ணிர் பட்டு
அழிந்து போனது புரிகிறது.

புத்தகம் தூக்க வேண்டிய
உன் கரங்கள்,
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு
தட்டை தூக்கும் நிலை.

இருந்தும் உன் கண்கள்
சிந்தும் அக்னிக்கு
விடை கிடைக்கும்.
உன் நம்பிக்கை
தாயின் வலி போக்கும் .

வரும் காலம் உனக்கும்
கிடைக்கும்,தன்மானத்தோடு
வருமானமும் கிடைக்கும் .
காத்திரு விடியலை நோக்கி !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 13, 2010 5:54 pm

படம், கவிதைத்
தடமாகி, நல்ல
பாடம் புகட்டுதே !! காத்திரு விடியலை நோக்கி ! 677196 காத்திரு விடியலை நோக்கி ! 677196 காத்திரு விடியலை நோக்கி ! 154550

நன்றிகள் தோழரே காத்திரு விடியலை நோக்கி ! 154550 காத்திரு விடியலை நோக்கி ! 678642 காத்திரு விடியலை நோக்கி ! 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Aug 13, 2010 6:21 pm

V.Annasamy wrote:படம், கவிதைத்
தடமாகி, நல்ல
பாடம் புகட்டுதே !! காத்திரு விடியலை நோக்கி ! 677196 காத்திரு விடியலை நோக்கி ! 677196 காத்திரு விடியலை நோக்கி ! 154550

நன்றிகள் தோழரே காத்திரு விடியலை நோக்கி ! 154550 காத்திரு விடியலை நோக்கி ! 678642 காத்திரு விடியலை நோக்கி ! 154550

நன்றி தோழரே .............. அன்பு மலர் அன்பு மலர்


காத்திரு விடியலை நோக்கி ! 678642 காத்திரு விடியலை நோக்கி ! 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 14, 2010 4:47 pm

நன்றி தோழர்களே ..........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 7:01 pm

அருமையான கவிதை வரிகள் மாஸ்ட்டர்.
தொடருங்கள்............வாழ்த்துகள்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Sep 02, 2010 3:27 am

வரும் காலம் உனக்கும்
கிடைக்கும்,தன்மானத்தோடு
வருமானமும் கிடைக்கும் .
காத்திரு விடியலை நோக்கி !
சோகம் சோகம் சோகம் முத்தம் முத்தம்



காத்திரு விடியலை நோக்கி ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 02, 2010 3:29 am

பிச்ச wrote:அருமையான கவிதை வரிகள் மாஸ்ட்டர்.
தொடருங்கள்............வாழ்த்துகள்.

நன்றி தோழரே .............



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 8:26 am


" குடில் கூட உன் தாயின்
முந்தானை தான்.
"

வரிகள் அனைத்துமே அருமைதான்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 8:39 am

மிக நல்ல கவிதை கலை அவர்களே. எனது ஹைக்கூ

அடுத்தவேளை சமையலுக்கு
ஏதுமில்லை....
சமைந்தாள் மகள்!

என்ற கவிதையை நினைவுபடுத்தி சென்றது.
வாழ்த்துக்கள்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 02, 2010 4:42 pm

Kaa Na Kalyanasundaram wrote:மிக நல்ல கவிதை கலை அவர்களே. எனது ஹைக்கூ

அடுத்தவேளை சமையலுக்கு
ஏதுமில்லை....
சமைந்தாள் மகள்!

என்ற கவிதையை நினைவுபடுத்தி சென்றது.
வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதைக்கு தந்த படம் தான் இது .நன்றி தோழரே .

உங்கள் குறுங்கவிகள் எல்லாம் அருமையாய் இருக்கு .தொடருங்கள் .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக