புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_m10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10 
27 Posts - 46%
heezulia
ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_m10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_m10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_m10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_m10ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 0:11

தவளை கூச்சலில்
விழித்துக்கொண்டு
தாழ்வாரத்தில் சொட்டும்
மழை போல
யாருக்கும் தெரியாது அழாவிடில்
எதற்கு தோற்கணும் காதலை?

நீ நேசித்த
மனுஷியின் கதையையும்
மனைவி நேசித்த
மனுஷனின் கதையையும்
பேசாமல் நிறையுமா
புணர்தலின் பின்னிறைவு சாந்தி?

சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?

கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?

பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?

ஓவியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...

ரசம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?

நன்றி பா.ரா .வலைப்பூ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri 3 Sep 2010 - 0:18

சம்மட்டி அடி வரிகள்.....

இயல்பாய் எதார்த்தமாய் வாழ்ந்த காலம் முடிந்ததே.....

கனவாய் போன நெடும் நீண்ட காலங்களாய் இப்போது கவிதையிலும் கதையிலும் மட்டுமே காணமுடிகின்ற உள்ளத்து உணர்வுகள் இன்றைய காலக்கட்டத்தில் மரத்துப்போனதும் மூத்தோரை வணங்கிய நாட்கள் தேதி கிழித்த காலண்டராய் மறைந்து போனதும்....

பிறந்தது மகளென்றால் ஐயோ இனி இதற்கு கல்யாணத்துக்கும் வரதட்சணைக்கும் சேர்க்கும் பணங்களில் பாசம் நலிந்து போனதும்.....

மிக அழகிய வரிகள் மணி உனக்கும்பிடித்தது என்று எமக்கும் பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

வித்தியாசமான உன் தனித்துவமான சிந்தனை நீ தேர்ந்தெடுத்து போடும் கவிதைகளில் தெரிகிறது மணி.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 0:20

மஞ்சுபாஷிணி wrote:சம்மட்டி அடி வரிகள்.....

இயல்பாய் எதார்த்தமாய் வாழ்ந்த காலம் முடிந்ததே.....

கனவாய் போன நெடும் நீண்ட காலங்களாய் இப்போது கவிதையிலும் கதையிலும் மட்டுமே காணமுடிகின்ற உள்ளத்து உணர்வுகள் இன்றைய காலக்கட்டத்தில் மரத்துப்போனதும் மூத்தோரை வணங்கிய நாட்கள் தேதி கிழித்த காலண்டராய் மறைந்து போனதும்....

பிறந்தது மகளென்றால் ஐயோ இனி இதற்கு கல்யாணத்துக்கும் வரதட்சணைக்கும் சேர்க்கும் பணங்களில் பாசம் நலிந்து போனதும்.....

மிக அழகிய வரிகள் மணி உனக்கும்பிடித்தது என்று எமக்கும் பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

வித்தியாசமான உன் தனித்துவமான சிந்தனை நீ தேர்ந்தெடுத்து போடும் கவிதைகளில் தெரிகிறது மணி.....

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 3 Sep 2010 - 11:34

ஜி.. தாங்கள் ரசித்து இங்கே பதிவு செய்த இக்கவிதை அருமை... மகிழ்ச்சி நன்றி

அடுக்குப்பானை புளியும் இன்று இல்லாமல் போனது.... ரசம் கரைக்க புளி தேவை இல்லாமல் ரசமே தயார் நிலையில் பாக்கெட்டில் இன்று கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது...

அதுமாதிரியே என்னவோ இந்த பாழாய் போன நம்ம மானிட பிறவியும்... உறவுகளை பிரிந்து... பரிவை மறந்து செயற்கையான மாய உலகத்தில் வாழ்ந்துக்கொண்டும்... அதனையே உலகமென ரசித்துக்கொண்டும்...

பிரிந்த உறவுகள் ஒருநாள் சேரும்... என்ற நம்பிக்கையும்
மறந்த மானுடம் ஒருநாள் மாறும்...என்ற கனவுகளுடனும்

மிக்க நன்றி ஜி....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 14:46

நன்றி ஸ்ரீ ஜி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக