புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_m10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_m10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_m10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_m10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_m10ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 5:06 pm

ஐக்கிய அரபு அமீரகத்துக்கெனத் தனியாக உருவாக்கப்பட்ட புவி கவனிப்புச் செய்மதியான துபாய்சட்-1 (DubaiSat-1) என்னும் செய்மதி புதன்கிழமை மாலை விண்ணுக்கு ஏவப்பட்டது. உயர் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான அமீரக நிறுவனம் நடைமுறைப்படுத்தும் இத் திட்டம் Russia ஏவுகணை மூலம் கசாக்சுத்தானில் உள்ள பைக்கோனர் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இது குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குப் பயன்படும்.

புவியிலிருந்து 680 கிமீ உயரத்தில் மணிக்கு 27,000 கிமீ சுற்று வேகத்தில் இயங்கவிருக்கும் துபாய்சட்-1, ஐக்கிய அரபு அமீர்ரகத்தின் செய்மதித் தொழில்நுட்பத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இது நாட்டுக்குத் தேவையான விண்வெளி சார்ந்த தகவல்களையும் புவிக் கவனிப்புத் தகவல்களையும் வழங்கும் எனச் சொல்லப்படுகிறது. இத் தரவுகள், நகர வளர்ச்சி, அறிவியல் ஆய்வு, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, கட்டுமானம், நிலப்பட உருவாக்கம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக உயர் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான அமீரக நிறுவனம் அறிவித்துள்ளது. மூடுபனி, மணற்புயல் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கும், நீரின் தரம் பற்றிய ஆய்வு, பொறியியல் சார்ந்த சோதனைகள் போன்றவற்றுக்கு துபாய்சட்-1 இன் தகவல்கள் பெரிதும் பயன்படும் எனத் தெரிகிறது.

முன்னைய திட்டப்படி இது கடந்த சனிக்கிழமையே ஏவப்பட இருந்ததாயினும், மேலதிகமான பாதுகாப்புச் சோதனைகள் செய்யவேண்டி இருந்ததனால் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 6:49 pm

அனைத்து நாடுகளும் விண்ணை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Jul 31, 2009 9:36 pm

புன்னகை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 10:53 pm

சிவா wrote:அனைத்து நாடுகளும் விண்ணை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது!

இது உண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஓர் போட்டியை உருவாக்கும்
விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பும் வல்லமை கொண்ட நாடுகளுக்கு கொண்டாட்டம்

ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது Skirupairajahblackjh18
avatar
Gunturaj3000
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 02/08/2009

PostGunturaj3000 Tue Aug 04, 2009 1:20 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக