புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
1 Post - 14%
heezulia
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
341 Posts - 79%
heezulia
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொலைந்து போன நட்பு Poll_c10தொலைந்து போன நட்பு Poll_m10தொலைந்து போன நட்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்து போன நட்பு


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri 3 Sep 2010 - 14:22

நெருங்கி பழகும் வேளையில்
தெரியவில்லை
நொருங்கி போகும் என்று..

கைகோர்த்து நட்ந்த கணத்தில்
கவனிக்கவில்லை
வெகுதூரம் செல்வாய்என்று...

துணையாக இருந்த தருணத்தில்
உணரவில்லை
துயரமாக போவது என்று...

புன்னகைத்து பூரித்த பொழுதில்
புரியவில்லை
கண்ணீரை பரிசளிப்பாய் என்று...

தவறு செய்த நிமிடத்தில்
அறியவில்லை
தடையாக இது மாறுமென்று...

தொலை தூர வாழ்க்கையில்
தொலைத்து விட்டு வழி நெடுக
தேடுகிறேன்...

தூய்மையான
என் தோழமையை
நீ...
( வருவாய் ) மன்னிப்பாய் என்ற நம்பிக்கையில்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 3 Sep 2010 - 14:31

தூய்மையான
என் தோழமையை
நீ...
வருவாய் என்ற நம்பிக்கையில்

அந்த நம்பிக்கையில் தான் தொலைந்த என் நட்பை
நான் தேடி கொண்டு இருக்கிறேன்!!!
உங்கள் கவிதை என் நட்பை நினைவு படுத்துகிறது!!!

வரிகள் அருமை வித்யாசன்!!!!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri 3 Sep 2010 - 14:35

நன்றி .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 3 Sep 2010 - 15:57

எல்லாருக்கும் பொருந்தும் வரிகள், அருமை வித்யா!
உமா wrote:
தூய்மையான
என் தோழமையை
நீ...
வருவாய் என்ற நம்பிக்கையில்

அந்த நம்பிக்கையில் தான் தொலைந்த என் நட்பை
நான் தேடி கொண்டு இருக்கிறேன்!!!
உங்கள் கவிதை என் நட்பை நினைவு படுத்துகிறது!!!
வரிகள் அருமை வித்யாசன்!!!!
உமா கண்ணு கிடைக்குறது கிடைக்காம இருக்காது,
கிடைக்காம இருக்குறது கிடைக்காது. ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 16:00

பிச்ச wrote:எல்லாருக்கும் பொருந்தும் வரிகள், அருமை வித்யா!
உமா wrote:
தூய்மையான
என் தோழமையை
நீ...
வருவாய் என்ற நம்பிக்கையில்

அந்த நம்பிக்கையில் தான் தொலைந்த என் நட்பை
நான் தேடி கொண்டு இருக்கிறேன்!!!
உங்கள் கவிதை என் நட்பை நினைவு படுத்துகிறது!!!
வரிகள் அருமை வித்யாசன்!!!!
உமா கண்ணு கிடைக்குறது கிடைக்காம இருக்காது,
கிடைக்காம இருக்குறது கிடைக்காது. ரிலாக்ஸ்

என்ன சில்லறையா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 3 Sep 2010 - 16:01

எங்க குரிவேக்கிறான் பாருயா இந்த ஆளு.
தம்பி தத்துவம் சொன்னா இப்படி கேலி செய்யப் பிடாது....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri 3 Sep 2010 - 16:01

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




தொலைந்து போன நட்பு Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 16:02

பிச்ச wrote:எங்க குரிவேக்கிறான் பாருயா இந்த ஆளு.
தம்பி தத்துவம் சொன்னா இப்படி கேலி செய்யப் பிடாது....

எனக்கும் சில்லறை தட்டு பாடு ஜி ஆமா தத்துவம்னு சொன்னிங்களே எங்கே அது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக