ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரிகளை பிடிக்கும்

+5
kalaimoon70
பிளேடு பக்கிரி
gunashan
கார்த்திக்
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதிரிகளை பிடிக்கும் Empty எதிரிகளை பிடிக்கும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 03, 2010 8:54 am

எதிரிகளை பிடிக்கும் 080218212202101_img_11

எனக்கு நண்பர்களை விட
எதிரிகளை பிடிக்கும்.
காரணம் அவர்கள் தான்......
எளிதில் எனக்கு
நண்பர்களாவார்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by கார்த்திக் Fri Sep 03, 2010 8:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by gunashan Fri Sep 03, 2010 9:05 am

Kaa Na Kalyanasundaram wrote:எதிரிகளை பிடிக்கும் 080218212202101_img_11

எனக்கு நண்பர்களை விட
எதிரிகளை பிடிக்கும்.
காரணம் அவர்கள் தான்......
எளிதில் எனக்கு
நண்பர்களாவார்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.
சிறு வரிகள், பெரிய கருத்து...

சரியாச் சொன்னேயா சுந்தரம்..
எதிரிகளின் சூழ்ச்சி கண்ணுக்குத் தெரியும்
நண்பர்களின் சூழ்ச்சி நம்மை, நமக்குத் தெரியாமல் தாக்கும்... சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 03, 2010 10:25 am

நன்றி நன்றி நன்றி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by gunashan Fri Sep 03, 2010 10:29 am

Kaa Na Kalyanasundaram wrote: நன்றி நன்றி நன்றி

சார். உங்க வயச பார்க்காமா சரியா சொன்னேயா சுந்தரம்னு சொல்லிபுட்டென். இப்பத்தான் உங்க் வயச பார்த்தேன். மன்னிகவும் சார். அழுகை அழுகை அழுகை அழுகை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 03, 2010 10:42 am

தாங்கள் வருத்தப்படாதீர்கள். நட்பு என்பது வயது வித்தியாசமின்றி பழகுவது. தாங்கள் யதார்த்தமான, மகிழ்வோடு நகைச்சுவை ரசனை மிக்கவர். வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by பிளேடு பக்கிரி Fri Sep 03, 2010 2:00 pm

Kaa Na Kalyanasundaram wrote:எதிரிகளை பிடிக்கும் 080218212202101_img_11

எனக்கு நண்பர்களை விட
எதிரிகளை பிடிக்கும்.
காரணம் அவர்கள் தான்......
எளிதில் எனக்கு
நண்பர்களாவார்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உண்மை தான்



எதிரிகளை பிடிக்கும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by kalaimoon70 Fri Sep 03, 2010 2:13 pm

Kaa Na Kalyanasundaram wrote:தாங்கள் வருத்தப்படாதீர்கள். நட்பு என்பது வயது வித்தியாசமின்றி பழகுவது. தாங்கள் யதார்த்தமான, மகிழ்வோடு நகைச்சுவை ரசனை மிக்கவர். வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கவிதைகள் மட்டுமில்லை .உங்கள் மறுமொழிகளும் அழகு தான் தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by சரவணன் Fri Sep 03, 2010 2:29 pm

அருமை.வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by உமா Fri Sep 03, 2010 3:01 pm

எதிரிகள் நண்பர்கள் ஆகலாம்...
நண்பர்கள் மட்டும் எதிரிகளாக கூடாது...
கூடாது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எதிரிகளை பிடிக்கும் Empty Re: எதிரிகளை பிடிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum