புதிய பதிவுகள்
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
mruthun | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனா சுட்ட பேய பாருங்க
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
First topic message reminder :
எல்லாரும் ஓடி வாங்க. மீனா சுட்ட பேய பாருங்கா...ஹி ஹி ஹீ..
எல்லாரும் ஓடி வாங்க. மீனா சுட்ட பேய பாருங்கா...ஹி ஹி ஹீ..
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நான் வரக்கூடாது என்று நினைத்தாலும் ப்ரௌசெரில் என் கைவிரல்கள் அடிப்பது ஈகரை.நெட் என்று தான் ...
என்னால் முடியாதுப்பா சாமீ .....
இதேபோல் குணாவும் வரவேண்டும் என்பது என் அவா ....
வருவார் ....
என்னால் முடியாதுப்பா சாமீ .....
இதேபோல் குணாவும் வரவேண்டும் என்பது என் அவா ....
வருவார் ....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சாந்தன் wrote:நான் வரக்கூடாது என்று நினைத்தாலும் ப்ரௌசெரில் என் கைவிரல்கள் அடிப்பது ஈகரை.நெட் என்று தான் ...
என்னால் முடியாதுப்பா சாமீ .....
இதேபோல் குணாவும் வரவேண்டும் என்பது என் அவா ....
வருவார் ....
சாந்தன் wrote:gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
இத தவிர உங்க இரண்டு பேருக்கும் ஒண்ணுமே தெரியாதா .....???
மேற்கோள் இடுவதற்கும் ஒரு அளவு உள்ளது ??? இப்படியே போனால் நம் தளத்தின் வேகம் தான் குறையும் ...
கூடியமட்டும் மேற்கோள் இடுவது மூன்றிற்கு மேல் வேண்டாம் ...
எற்றுகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் ...
நன்றி
வணக்கம் சாந்தன் மற்றும் குணாசன்!
இங்கு சாந்தன் கூறியதை குணா தவறாக எடுத்துக் கொண்டுவிட்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது! சாந்தன் கூறியது மேற்கோள்கள் அதிகம் வராமல் பதிவிடுங்கள் என்று மட்டுமே கூறியுள்ளார்! அரட்டை வேண்டாம் எனக் கூறவில்லை! மேலும் அரட்டை அடிக்க என்று தனிப்பகுதி உள்ளது! அங்கு சென்று அரட்டை அடிக்கலாம்! நிர்வாகக் குழுவினர் அனைவருக்குமே தளத்தின் மேன்மையை முன்னிட்டுக் கருத்துக் கூற உரிமையுள்ளது! அதை தவறாக மற்ற உறவுகள் பொருள் கொள்ள வேண்டாம்! மேலும் அரட்டைப் பகுதியில் நாகரீகமான, தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறேன்! இத்தளத்தில் நிர்வாகக் குழுவினர் தலைமை நடத்துனர்களுக்குக் கூட அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் திறன் பெற்றவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்! (எனக்கு இவர்கள் தரும் ஆலோசனைகள்தான், இத்தளத்தின் வெற்றியின் ரகசியம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன் wrote:gunashan wrote:சாந்தன் wrote:சரி சாந்தன், ரொம்ப ந்ன்றி. அரட்டை இருப்பதால்தான் இத்தளம் சிரிப்பும் சிறப்புமாக போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா ? வெறும் மேற்கோள் மட்டும் இட்டுக்கொண்டே போனால் ஈகரை சப்பென்று ஆகிவிடும் நண்பரே..அப்படி இல்லையென்றால் அரட்டை அரங்கத்தை எடுத்து விடுங்கள்.. அப்புரம் பாருங்கள் சாந்தன், உங்கள் பதிவுக்கும் மெற்கோள் இட ஆளில்லாமல் போகும். ஈகரை தலைவர் சிவா சொல்லட்டும். நாங்கள் அரட்டையை நிறுத்துகிறோம் சாந்தா...நன்றி வனக்கம்..
அரட்டை பகுதியில் போய் அரட்டை அடிக்க எந்த பிரச்சனையும் இல்லையே ...
சரி ஐயா, இதை எனக்கு மட்டுமல்ல, பக்கிரி, மீனா, உமா, ஜோதி, கார்த்திக்ஹரிஸ், பிச்ச, கீத்தனா, சபீர், ராபீக், அரட்டை அம்பலம், இன்னும் எல்லார்கிட்டேயும் சொல்லிபுடுங்க. இனி நாங்கெல்லாம் அரட்டை அடிக்க மாட்டோம். பதிவுமில்லை, மேற்கோலும் இல்லை, நன்றி..
நண்பரே ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ..எந்த ஒரு கருத்துகளத்திலும் மூன்று மேற்கோளுக்கு மேல் பயன்படுத்தமுடியாது ... ஆனால் நம் ஈகரையில் அந்த சுதந்திரம் நமக்கு கொடுக்கபட்டுள்ளது... அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தான் சொன்னேன் .... சிவா அண்ணா வந்து தான் இவற்றை எல்லாம் சொல்லவேண்டும் என்றால் இங்கே எனக்கு நிர்வாகக்குழுவினர் என்ற பெயர் எதற்கு ?????
நீங்களே எப்படியோ போங்கள் .................................................
நான் ஒதுங்கி கொள்கிறேன் .................................
நன்றி சிவா அண்ணா .ராஜா அண்ணா , தமிழன் அண்ணா ......
உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது சாந்தன்!
இனிமேல் மூன்று மேற்கோள்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மிக்க நன்றி சிவா அண்ணா .... முன்னால் சொன்னது போல் என்னால் ஈகரை வராமல் இருக்கமுடியாது அண்ணா ...
பதிவுகள் போடுவது தான் குறைந்துவிட்டதே தவிர எப்போதும் ஈகரை என் கணினியில் ஒரு டேபில் இருக்கும் ...
மிக்க நன்றி அண்ணா .....
பதிவுகள் போடுவது தான் குறைந்துவிட்டதே தவிர எப்போதும் ஈகரை என் கணினியில் ஒரு டேபில் இருக்கும் ...
மிக்க நன்றி அண்ணா .....
சாந்தன் wrote:மிக்க நன்றி சிவா அண்ணா .... முன்னால் சொன்னது போல் என்னால் ஈகரை வராமல் இருக்கமுடியாது அண்ணா ...
பதிவுகள் போடுவது தான் குறைந்துவிட்டதே தவிர எப்போதும் ஈகரை என் கணினியில் ஒரு டேபில் இருக்கும் ...
மிக்க நன்றி அண்ணா .....
இருந்தாலும் உங்களின் சமையல் குறிப்புகளைப் படிக்காமல் இருக்க முடியவில்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இருந்தாலும் உங்களின் சமையல் குறிப்புகளைப் படிக்காமல் இருக்க முடியவில்லை!!!
இந்த வாரம் ஆரம்பிச்சுருவோம் அண்ணா .....
என்ன நம் மகளிரணி மக்கள் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே என்று தான் ......
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|