ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

Top posting users this week
heezulia
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10 
ayyasamy ram
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10 
VENKUSADAS
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலுவின் குறுங்கவிதைகள்...!

+4
கா.ந.கல்யாணசுந்தரம்
புவனா
கார்த்திக்
balug00
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty பாலுவின் குறுங்கவிதைகள்...!

Post by balug00 Thu 2 Sep 2010 - 20:37

First topic message reminder :

வானத்தில்

நிலா பெண்ணின் மேககூன்தலில்
நட்சத்திர பொடுகு
குளிச்சு நாளாச்சு
மழையே வா

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty Re: பாலுவின் குறுங்கவிதைகள்...!

Post by கலைவேந்தன் Sun 12 Sep 2010 - 22:57

அருமையான கவிச்சிதறல்களை ஒருங்குசெய்தபின் வாசிக்க இனிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது சிவா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty Re: பாலுவின் குறுங்கவிதைகள்...!

Post by சிவா Sun 12 Sep 2010 - 23:03

கலை wrote:அருமையான கவிச்சிதறல்களை ஒருங்குசெய்தபின் வாசிக்க இனிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது சிவா...!

இப்பொழுதுதான் படிப்பவர்களுக்கு பாலு அவர்களின் திறமையும் தெரியும்! இதுபோன்ற சிறு சிறு கவிதைகள் ஒரே இடத்தில் இடம்பெற்றால் மட்டுமே அனைத்து கவிதைகளையும் ஒரே நேரத்தில் படிக்க முடியும்!

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty Re: பாலுவின் குறுங்கவிதைகள்...!

Post by T.N.Balasubramanian Sun 12 Sep 2010 - 23:34

பளிச்சிட வேண்டிய பதிவுகளை,
ஒளி விட வேண்டி,
ஒன்றென இணைய வேண்டியது,
கன்றிடம் கண்ட
பசுவின் பாசம் போன்று.
ஈகரை காட்டும் நேசமிது.
ஹைக்கூ கவிதைகள் ,
high quality .
வாழ்த்துக்கள்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty Re: பாலுவின் குறுங்கவிதைகள்...!

Post by சிவா Sun 12 Sep 2010 - 23:35

T.N.Balasubramanian wrote:பளிச்சிட வேண்டிய பதிவுகளை,
ஒளி விட வேண்டி,
ஒன்றென இணைய வேண்டியது,
கன்றிடம் கண்ட
பசுவின் பாசம் போன்று.
ஈகரை காட்டும் நேசமிது.
ஹைக்கூ கவிதைகள் ,
high quality .
வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

ஹைக்கூ கவிதைகள் ,
high quality!

ஹைக்கூ அருமையாக உள்ளது!

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty nanri solla

Post by balug00 Mon 13 Sep 2010 - 0:22

என் கவிதைகளை
கோர்த்து விட்டீர்கள்.
நன்றி சொல்ல
வார்த்தைகள் கோர்த்து
வாக்கியம் அமைக்க
இயலாது இரகிசயமாய்
ஆனந்தக் கண்ணீர்
துளிகள் கோர்க்கிறேன்.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty Re: பாலுவின் குறுங்கவிதைகள்...!

Post by சிவா Mon 13 Sep 2010 - 0:24

balug00 wrote:என் கவிதைகளை
கோர்த்து விட்டீர்கள்.
நன்றி சொல்ல
வார்த்தைகள் கோர்த்து
வாக்கியம் அமைக்க
இயலாது இரகிசயமாய்
ஆனந்தக் கண்ணீர்
துளிகள் கோர்க்கிறேன்.

அனைத்துப் பாராட்டுக்களும் கலை சாருக்கே!!! பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 359383

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty nee kaatrukku veli

Post by balug00 Mon 13 Sep 2010 - 0:26

ஊருக்குள் ஒரே
புழுக்கம்.
உன்னை தீண்டிய பின்
காற்றுக்கு
நகர மனமில்லை.
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 3 Empty Re: பாலுவின் குறுங்கவிதைகள்...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum