புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
97 Posts - 49%
heezulia
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
80 Posts - 40%
mohamed nizamudeen
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Rutu
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
37 Posts - 51%
ayyasamy ram
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
27 Posts - 38%
mohamed nizamudeen
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
சுகவனேஷ்
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Rutu
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
prajai
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கோடுகள் - Page 3 I_vote_lcapகோடுகள் - Page 3 I_voting_barகோடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடுகள்

Page 3 of 3 Previous  1, 2, 3

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 5:42 pm

First topic message reminder :

கோடுகள்

கோடுகள்
ஓவியனின் தூரிகையில்
ஓவியங்களாய்
வளைகிறது
நெளிகிறது
வடிவமாகிறது!

கோடுகள்
எழுத்தாளனின்
எழுதுகோலில்
வார்த்தையாகிறது
கற்பனையாகிறது
காட்சியாகிறது!

கோடுகள்
பொறியாளனின் பொற்கரத்தால்
மாளிகயாகிறது
மணிக்கோவிலாகிறது
பாலமாகிறது
பள்ளியாகிறது!

கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 09, 2010 11:03 pm

வளைதலினாலே நாணல் வாழ்கிறது..
வளைதல் மட்டுமே
வில்லை வீரமாக்கும்...
வளையவில்லை எனில் வானவில்
வனப்பு பெறுமா..?
வளையத்தினால் தான் இந்த
வையகம் வாழ்கிறது..!

கோடுகள் வளைந்தால் கோட்டைகள் பிறக்கும்
கோடுகள் குனிந்தால் குவளயம் சிறக்கும்..!

அருமையான கவிதைக்கு என் அன்பான பாராட்டுக்கள் வினு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 11:15 pm

கலை wrote:வளைதலினாலே நாணல் வாழ்கிறது..
வளைதல் மட்டுமே
வில்லை வீரமாக்கும்...
வளையவில்லை எனில் வானவில்
வனப்பு பெறுமா..?
வளையத்தினால் தான் இந்த
வையகம் வாழ்கிறது..!

கோடுகள் வளைந்தால் கோட்டைகள் பிறக்கும்
கோடுகள் குனிந்தால் குவளயம் சிறக்கும்..!

அருமையான கவிதைக்கு என் அன்பான பாராட்டுக்கள் வினு..!

நன்றி கலை .
நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 10, 2010 12:17 am

வினுப்ரியா wrote:கோடுகள்

கோடுகள்
ஓவியனின் தூரிகையில்
ஓவியங்களாய்
வளைகிறது
நெளிகிறது
வடிவமாகிறது!

கோடுகள்
எழுத்தாளனின்
எழுதுகோலில்
வார்த்தையாகிறது
கற்பனையாகிறது
காட்சியாகிறது!

கோடுகள்
பொறியாளனின் பொற்கரத்தால்
மாளிகயாகிறது
மணிக்கோவிலாகிறது
பாலமாகிறது
பள்ளியாகிறது!

கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

இந்த கோடுகள்
அனைத்தையும் நான்
அன்பால் நேசிக்கிறேன்...
எனக்கு பிடித்த கோடுகள் கவிதையாய்...நன்றி..வினு..
கோடுகள் - Page 3 154550 கோடுகள் - Page 3 154550 கோடுகள் - Page 3 154550

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 10, 2010 9:04 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
வினுப்ரியா wrote:கோடுகள்

கோடுகள்
ஓவியனின் தூரிகையில்
ஓவியங்களாய்
வளைகிறது
நெளிகிறது
வடிவமாகிறது!

கோடுகள்
எழுத்தாளனின்
எழுதுகோலில்
வார்த்தையாகிறது
கற்பனையாகிறது
காட்சியாகிறது!

கோடுகள்
பொறியாளனின் பொற்கரத்தால்
மாளிகயாகிறது
மணிக்கோவிலாகிறது
பாலமாகிறது
பள்ளியாகிறது!

கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

இந்த கோடுகள்
அனைத்தையும் நான்
அன்பால் நேசிக்கிறேன்...
எனக்கு பிடித்த கோடுகள் கவிதையாய்...நன்றி..வினு..
கோடுகள் - Page 3 154550 கோடுகள் - Page 3 154550 கோடுகள் - Page 3 154550

நன்றி நன்றி நன்றி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Oct 11, 2010 12:00 am

புள்ளிவைக்கமால் கோடுகள் இட்ட உங்களுக்கு நன்றி கவிதை அருமை நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:12 pm

சம்சுதீன் wrote:புள்ளிவைக்கமால் கோடுகள் இட்ட உங்களுக்கு நன்றி கவிதை அருமை நன்றி

நன்றி சம்சுதீன் நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக