ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடுகள்

+9
அன்பு தளபதி
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
gunashan
kavimuki
புவனா
கார்த்திக்
வினுப்ரியா
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கோடுகள் Empty கோடுகள்

Post by வினுப்ரியா Thu Sep 02, 2010 5:42 pm

கோடுகள்

கோடுகள்
ஓவியனின் தூரிகையில்
ஓவியங்களாய்
வளைகிறது
நெளிகிறது
வடிவமாகிறது!

கோடுகள்
எழுத்தாளனின்
எழுதுகோலில்
வார்த்தையாகிறது
கற்பனையாகிறது
காட்சியாகிறது!

கோடுகள்
பொறியாளனின் பொற்கரத்தால்
மாளிகயாகிறது
மணிக்கோவிலாகிறது
பாலமாகிறது
பள்ளியாகிறது!

கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கோடுகள் Empty Re: கோடுகள்

Post by கார்த்திக் Thu Sep 02, 2010 5:45 pm

கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!




அருமை வரிகள் டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கோடுகள் Empty Re: கோடுகள்

Post by புவனா Thu Sep 02, 2010 5:46 pm

அழகிய அர்த்தமுள கவிதை அக்கா... கோடுகளை இதைவிட அழகாய் வர்ணிக்க இயலாது.... நன்றி நன்றி அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கோடுகள் Empty Re: கோடுகள்

Post by kavimuki Thu Sep 02, 2010 5:48 pm

வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கோடுகள் Empty Re: கோடுகள்

Post by gunashan Thu Sep 02, 2010 5:50 pm

vinotha wrote:கோடுகள்

கோடுகள்
ஓவியனின் தூரிகையில்
ஓவியங்களாய்
வளைகிறது
நெளிகிறது
வடிவமாகிறது!

கோடுகள்
எழுத்தாளனின்
எழுதுகோலில்
வார்த்தையகிறது
கர்ப்பனையகிறது
காட்சியாகிறது!

கோடுகள்
பொறியாளனின் பொற்கரத்தால்
மாளிகையகிறது
மணிக்கோவிலாகிறது
பாலமாகிறது
பள்ளியாகிறது!

கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

[i][b]

கவிதை உண்மையிலேயே தித்திப்பா இருக்கு டீச்சர்.... ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கோடுகள் Empty கோடுகள்

Post by வினுப்ரியா Thu Sep 02, 2010 5:51 pm

bhuvi wrote:அழகிய அர்த்தமுள கவிதை அக்கா... கோடுகளை இதைவிட அழகாய் வர்ணிக்க இயலாது.... நன்றி நன்றி அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கோடுகள் Empty கோடுகள்

Post by வினுப்ரியா Thu Sep 02, 2010 5:53 pm

karthikharis wrote:கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!






அருமை வரிகள் டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
🐰 🐰
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கோடுகள் Empty கோடுகள்

Post by வினுப்ரியா Thu Sep 02, 2010 5:55 pm

gunashan wrote:
bhuvi wrote:அழகிய அர்த்தமுள கவிதை அக்கா... கோடுகளை இதைவிட அழகாய் வர்ணிக்க இயலாது.... நன்றி நன்றி அன்பு மலர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கோடுகள் Empty கோடுகள்

Post by வினுப்ரியா Thu Sep 02, 2010 5:56 pm

kavimuki wrote:வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கோடுகள் Empty கோடுகள்

Post by வினுப்ரியா Thu Sep 02, 2010 6:03 pm

gunashan wrote:
vinotha wrote:
gunashan wrote:
bhuvi wrote:அழகிய அர்த்தமுள கவிதை அக்கா... கோடுகளை இதைவிட அழகாய் வர்ணிக்க இயலாது.... நன்றி நன்றி அன்பு மலர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

டீச்சர் குச்சு முட்டாய் வாங்கித்தாங்க... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை




மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை :joker: :joker:
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கோடுகள் Empty Re: கோடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum