ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

+3
ramesh.vait
srinivasan
சிவா
7 posters

Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by சிவா Fri 31 Jul 2009 - 7:58

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Viknesh_abarna1

தொடர்ந்து பல ப்ளாப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விக்னேஷ் இப்போது ‘ஈஷா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றலாத்தில் நடைபெற்றது. இதில் விக்னேஷூக்கு ஜோடியாக லக்க்ஷணா நடிக்கிறார். பாலகணேஷா என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தில் காதலின் மிகுதியால் கதாநாயகி கன்னத்தைக் கடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

காட்சியைப் பற்றி விக்னேஷ் - லக்க்ஷணாவிடம் விளக்கிச் சொல்லிய இயக்குநர் ‘இந்தக் காட்சி தத்ரூபமாக வர வேண்டும்...’ என்று சொன்னார்.

லக்க்ஷணாவின் கன்னத்தில் வாய் வைத்து கடிக்க ஆரம்பித்த விக்னேஷ் ஒரு கட்டத்தில் பலமாகக் கடித்துவிட்டார்.

லக்க்ஷணாவோ வலியால் அலறினார். இதைப் பார்த்த படப்பிடிப்புக் குழுவினர் நன்றாக நடிக்கிறார்கள்... என்று நினைத்துக் கொண்டிருக்க லக்க்ஷணாவின் கன்னத்தில இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இதனால் கோபம் அடைந்த லக்க்ஷணா ஹீரோவை திட்ட ஆரம்பித்தார். பின்பு இயக்குநர் தலையிட்டு சமாதானப்படுத்தினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty Re: கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by srinivasan Fri 31 Jul 2009 - 13:54

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ 677196கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ 677196கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ 677196கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ 677196கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ 677196கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ 677196


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty Re: கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by ramesh.vait Fri 31 Jul 2009 - 14:14

படம் 100நாள் ஓடும் நல்ல பப்லிஸிடீ
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty Re: கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by ரூபன் Fri 31 Jul 2009 - 15:20

ramesh.vait wrote:படம் 100நாள் ஓடும் நல்ல பப்லிஸிடீ

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty Re: கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by ஈழமகன் Fri 31 Jul 2009 - 16:19

இது எல்லாம் சகயமப்பா.......
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty Re: கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by amloo Sat 1 Aug 2009 - 20:00

அடப்பாவிங்களா!!!இப்படியும்மா!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty Re: கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by ராஜா Sat 1 Aug 2009 - 20:06

அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ Empty Re: கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நோயாளி கண்ணை பதம் பார்த்த எலி
» மேகமலையைப் 'பதம்' பார்த்த தனியார் எஸ்டேட்டுகள்! - ஆய்வில் இறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி
» குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை
» பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்
»  காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum