ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_c10 
heezulia
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_c10 
mohamed nizamudeen
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

+28
வித்யாசாகர்
அபிராமிவேலூ
Chocy
கோவைசிவா
siddiq
babuvijay
shahulhameed
தமிழ்பிரியன்
thesa
மீனு
செரின்
அன்பு
paarthaa077
cityboy
VIJAY
amloo
kirupairajah
Tamilzhan
Manik
ஈழமகன்
ராஜா
shilfas
Srisiva
ramesh.vait
hasan
நிலாசகி
சிவா
ரூபன்
32 posters

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் Wed Jul 22, 2009 7:53 am

First topic message reminder :

அதுசரி இங்க இப்பதான் 4.20 A.3M அதிர்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ராஜா Thu Jul 23, 2009 2:51 pm

ஆமாமா சொல்லுங்க ஸ்ரீசிவா , நாங்களும் தெரிஞ்சுகுறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by நிலாசகி Thu Jul 23, 2009 7:05 pm

உங்களுக்கு pitza தயாரிக்கும் முறை தெரியுமா முருகனடிமை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 23, 2009 7:06 pm

நிலாசகி wrote:உங்களுக்கு pitza தயாரிக்கும் முறை தெரியுமா முருகனடிமை

தெரியாதுமா

யாராவது செஞ்சிக்குடுத்தா நல்லா திம்பேன் :P
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by நிலாசகி Thu Jul 23, 2009 7:09 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:உங்களுக்கு pitza தயாரிக்கும் முறை தெரியுமா முருகனடிமை

தெரியாதுமா

யாராவது செஞ்சிக்குடுத்தா நல்லா திம்பேன் :P
pizza தயாரிப்பதும் தெரியவில்லை...நீர்ராகாரம் செய்யும் முறையும் தெரியவில்லை!!!!!!!!
விந்தையான மனிதர் தான் நீங்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 23, 2009 7:11 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:உங்களுக்கு pitza தயாரிக்கும் முறை தெரியுமா முருகனடிமை

தெரியாதுமா

யாராவது செஞ்சிக்குடுத்தா நல்லா திம்பேன் :P
pizza தயாரிப்பதும் தெரியவில்லை...நீர்ராகாரம் செய்யும் முறையும் தெரியவில்லை!!!!!!!!
விந்தையான மனிதர் தான் நீங்கள்

கணக்கு பன்றத (Accounts) தவிர மற்ற எல்லாத்துலயும் வீக் நிலா சகி அம்மா

ரொம்ப கஷ்டமா இருக்குது
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ஈழமகன் Thu Jul 23, 2009 7:18 pm

சிவா wrote:போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மாயம் தானா?

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர்தானே மிச்சமாச்சு
பாசம் ஏது?

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே பாடகன்

சிவா அண்ணா? நல்ல பாட்டு, ஆனா..

போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

இது எப்புடி...... நாமளும் பாடுவமுள்ள‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by சிவா Thu Jul 23, 2009 7:20 pm

அதானே, ஈழமகன் என்றால் சும்மாவா! ஆறுதல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 23, 2009 7:24 pm

நிலாசகி wrote:உங்களுக்கு pitza தயாரிக்கும் முறை தெரியுமா முருகனடிமை

நிலா சகி அம்மா நீங்க நல்லா சமைப்பீங்களாமா
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ஈழமகன் Thu Jul 23, 2009 7:26 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:உங்களுக்கு pitza தயாரிக்கும் முறை தெரியுமா முருகனடிமை

தெரியாதுமா

யாராவது செஞ்சிக்குடுத்தா நல்லா திம்பேன் :P

முருகா உங்க நிலமை மிக மோசம இருக்கு

அந்த காலத்தில பொண்ணுக்கு சமைக்க தெரியுமா எண்டு கேப்பாங்க இப்ப அப்படி இல்லையே முருகா இப்பத்த பொண்ணுகளை சமைக்கவிட்டா சமைச்சிட்டு குறிப்பு எழுதிவைத்தாதன் தெரியும்

இதுதான் இட்லி, இதுதான் தோசை எல்லாமே ஒரே சேப்பில அல்லவா இருக்குது

இதால தான் ஆண்களை சமைக்க பழக சொல்லுறாங்கப்பா....
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 23, 2009 7:28 pm

ஈழமகன் wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:உங்களுக்கு pitza தயாரிக்கும் முறை தெரியுமா முருகனடிமை

தெரியாதுமா

யாராவது செஞ்சிக்குடுத்தா நல்லா திம்பேன் :P

முருகா உங்க நிலமை மிக மோசம இருக்கு

அந்த காலத்தில பொண்ணுக்கு சமைக்க தெரியுமா எண்டு கேப்பாங்க இப்ப அப்படி இல்லையே முருகா இப்பத்த பொண்ணுகளை சமைக்கவிட்டா சமைச்சிட்டு குறிப்பு எழுதிவைத்தாதன் தெரியும்

இதுதான் இட்லி, இதுதான் தோசை எல்லாமே ஒரே சேப்பில அல்லவா இருக்குது

இதால தான் ஆண்களை சமைக்க பழக சொல்லுறாங்கப்பா....


சபாஷ் சரியா சொன்னீங்க ஈழமகன் சார்

அதுக்காக நம்ம சேலை கெட்ட முடியுமா சார் :P
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum