Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
+28
வித்யாசாகர்
அபிராமிவேலூ
Chocy
கோவைசிவா
siddiq
babuvijay
shahulhameed
தமிழ்பிரியன்
thesa
மீனு
செரின்
அன்பு
paarthaa077
cityboy
VIJAY
amloo
kirupairajah
Tamilzhan
Manik
ஈழமகன்
ராஜா
shilfas
Srisiva
ramesh.vait
hasan
நிலாசகி
சிவா
ரூபன்
32 posters
Page 51 of 100
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
நிஜம்மா நல்ல படமில்லையா ...நீங்க பார்த்தீங்களா ...விக்ரம் அழகா இருப்பதை நண்பிகள் சொன்னார்களே ...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
மீனு பாருங்க நல்ல படம்தான் ரூபன் tom & jerry பார்க்கிற ஆளு..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
விக்கிரம் அழகாத்தான் இருக்கிறாரு (இருந்தாலும் என்னைவிடவா )
ஆனா படம் அந்நியன் போல ஏழும்பல சும்மா போகுது
ஆனா படம் அந்நியன் போல ஏழும்பல சும்மா போகுது
Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
Tamilzhan wrote:மீனு பாருங்க நல்ல படம்தான் ரூபன் tom & jerry பார்க்கிற ஆளு..!
Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
அப்படியா தமிழன் சார்...பார்த்தீங்களா ரூபன் இப்படி சொல்லிட்டாரு ...irunthaalum ruban vida alahu illaithaan vikram..
அபாரம் ஒரு விளக்கம் thevai ..
''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே''
இதனுடைய சரியான விளக்கம் என்ன என்று யாருக்காவது தெர்யுமா? தெரிந்தால்
அபாரம் ஒரு விளக்கம் thevai ..
''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே''
இதனுடைய சரியான விளக்கம் என்ன என்று யாருக்காவது தெர்யுமா? தெரிந்தால்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ள பழமொழி, ''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே'' என்பது.
ஒரு மனைவிக்கு அறிவுரை சொல்வதாக அமைந்துள்ள இதன் விரிவான அர்த்தமாகக் கொள்ளப்படுவது என்ன?
''ஏ பெண்ணே! அரசன் எல்லா வளங்களும் நிரம்பியவன்; அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் உடையவனாய்ப் பரிவாரங்கள் புடைசூழப் பெருமிதத்துடன் வாழ்கிறான். அவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உன் கணவன் வசதிக் குறைவுடன் எளிய வாழ்வு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாய்த் தோன்றும். ஆகையால், நீ ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகத்துடன் காலம் தள்ளாதே. அரசனை அணுகும் வாய்ப்புக் கிட்டினால் அவனுடைய ஆசை வார்த்தைகளை நம்பிப் புருஷனைப் புறக்கணித்து விடாதே!''
இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுதான் ஒரு கவிஞர் பழைய திரைப்படம் ஒன்றில் பாடல் புனைந்திருந்தார்.
"அரசனைப் பாத்த கண்ணுக்குப்
புருசனைப் பாத்தா புடிக்காது
அரசனைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டா
புருசனை நெஞ்சம் மறக்காது."
என்பவை அந்தப் பாட்டின் சில அடிகள்.
இப்படிப் பொருள் கொள்வது, பெண்ணை இழிவுபடுத்துகிறது; அவளின் கற்பை ஐயப்பட வைக்கிறது; கணவனுக்குத் துரோகம் செய்யக் கூடியவள் அவள் என்ற கருத்தைத் தருகிறது.
ஆனால், பழமொழியின் உண்மைப் பொருள் தெரிந்தால் மேற்கண்ட இழி கருத்து நீங்கும். என்ன ஐயா.. அந்த மெய்ப்பொருள் என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ சொல்கிறேன்.
இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு.
ஆல மரம் - ஆல்
வேல மரம் - வேல் (ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி)
வேப்ப மரம் - வேம்பு
புங்க மரம் - புங்கன்
ஒதிய மரம் - ஒதியன் (ஒதியன் பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது)
அரச மரம் - அரசன்
குழந்தைப்பேறு இல்லாத மனைவி, அரச மரத்தைப் பல நாள் சுற்றினால் கருத்தரிக்கும் என்பது நம்பிக்கை.
''அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்'' என்ற பழமொழி அவசரக்காரி ஒருத்தியைக் கிண்டல் செய்கிறது.
இப்போது உண்மைப் பொருளை ஊகித்திருப்பீர்களே! உங்கள் ஊகம் சரி. அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.
[You must be registered and logged in to see this link.]

ruban1 wrote:நம்ம ஈகரைக்கு கந்தசாமி வந்து இருக்கிறாரு யூசராக
அவன் காம்கொடுரன் தான் அவன் தவறாக எதுவும் எழுதினால் banned செய்யப்படும்..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
Similar topics
» இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
» அரட்டை அடிக்கலாம் வாங்க
» அட இங்கே வாங்கப்பா அரட்டை அடிக்கலாம்..இல்லேன்னா பிரகாஸ் அண்ணா கோபிச்சுக்க போறாரு..
» அரட்டை அடிக்கலாம் வாங்க!!!
» அரட்டை அடிக்கலாம் வாங்க. பாட்டுக்குப் பாட்டு
» அரட்டை அடிக்கலாம் வாங்க
» அட இங்கே வாங்கப்பா அரட்டை அடிக்கலாம்..இல்லேன்னா பிரகாஸ் அண்ணா கோபிச்சுக்க போறாரு..
» அரட்டை அடிக்கலாம் வாங்க!!!
» அரட்டை அடிக்கலாம் வாங்க. பாட்டுக்குப் பாட்டு
Page 51 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum