புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
8 Posts - 2%
prajai
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Thu Sep 02, 2010 9:55 am

மந்திர செயல்கள் மூலம் செய்வினை வைப்பது, முட்டை ஓதி வைப்பது, எபழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Special-in-tamil-112லுமிச்சம்
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.

சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.

முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.

கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.

இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.

அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Sep 02, 2010 11:11 am

நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 02, 2010 11:16 am

போலீஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணறது குறையும் நு சொல்லுங்க... ஜாலி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Sep 02, 2010 11:21 am

சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

சியர்ஸ் சியர்ஸ்

அன்புடன்
மீனா
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 02, 2010 12:21 pm

ஒண்ணுமே புரியல உலகத்திலே !!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 2:59 pm

சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

உண்மை அண்ணா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 02, 2010 3:27 pm

maniajith007 wrote:
சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

உண்மை அண்ணா

உண்மை!!!!!!!!!!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 02, 2010 3:40 pm

நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
esakimuthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/08/2009

Postesakimuthu Thu Sep 02, 2010 4:27 pm

enku address kudungalen

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 9:18 am

esakimuthu wrote:enku address kudungalen

சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது. பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  68516 பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  68516

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக