ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

+28
வித்யாசாகர்
அபிராமிவேலூ
Chocy
கோவைசிவா
siddiq
babuvijay
shahulhameed
தமிழ்பிரியன்
thesa
மீனு
செரின்
அன்பு
paarthaa077
cityboy
VIJAY
amloo
kirupairajah
Tamilzhan
Manik
ஈழமகன்
ராஜா
shilfas
Srisiva
ramesh.vait
hasan
நிலாசகி
சிவா
ரூபன்
32 posters

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் Wed Jul 22, 2009 7:53 am

அதுசரி இங்க இப்பதான் 4.20 A.3M அதிர்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by சிவா Wed Jul 22, 2009 7:53 am

சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ அது எதற்கு நமக்கு!

இன்றைய நாள் உங்களின் பொன்நாள்! நீங்கள் நினைத்தது நிறைவேறும். எனெனில் நாம் இருவரும் ஒரே ராசி நட்சத்திரங்களை உடையவர்கள். அதனால் தான் கூறினேன்! இருப்பினும் அக்டோபர் மாதம் முதல் மிக அதிஷ்டமான காலக்கட்டம் தான் நம் இருவருக்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் Wed Jul 22, 2009 7:55 am

என்ன சொல்லவே இல்லை இருவரும் ஒன்றா அப்பா ஒராளை வைத்து ஒராளை அறிந்துகொள்ளலாம் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Wed Jul 22, 2009 7:56 am

சிவா wrote:சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ அது எதற்கு நமக்கு!

இன்றைய நாள் உங்களின் பொன்நாள்! நீங்கள் நினைத்தது நிறைவேறும். எனெனில் நாம் இருவரும் ஒரே ராசி நட்சத்திரங்களை உடையவர்கள். அதனால் தான் கூறினேன்! இருப்பினும் அக்டோபர் மாதம் முதல் மிக அதிஷ்டமான காலக்கட்டம் தான் நம் இருவருக்கும்!

அப்படியா

நீங்க சொன்னதே கேக்கும்போதே மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Wed Jul 22, 2009 7:57 am

ruban1 wrote:என்ன சொல்லவே இல்லை இருவரும் ஒன்றா அப்பா ஒராளை வைத்து ஒராளை அறிந்துகொள்ளலாம் சிரி

சே அப்படியெல்லாம் இல்லை ரூபன் சார்

சிவா சார் வயதிலும் அனுபவத்திலும் உயர்ந்தவர்

அடியேன் சின்னப் பொடியன்
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by சிவா Wed Jul 22, 2009 7:59 am

ஆம், நான் எப்படியோ சராவும் அப்படியே!

என்ன, சராவிற்கு வாழ்க்கையில் ஊக்கமளிக்க யாரும் இல்லாமல் போய்விட்டார்கள்! அவரைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே அவரின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை ஏற்படும்படியான பேச்சுக்களையும் கொண்டவர்கள். இனிமேல் நான்தான் அவரை உற்சாகப் படுத்தி மேலே கொண்டுவர வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் Wed Jul 22, 2009 8:00 am

நிங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறிங்கள் என்னை நானே குறைத்து எடை போடக்குடாது எனக்கு நானே கிறோ என்றே எண்ண வேண்டும்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Wed Jul 22, 2009 8:03 am

சிவா wrote:ஆம், நான் எப்படியோ சராவும் அப்படியே!

என்ன, சராவிற்கு வாழ்க்கையில் ஊக்கமளிக்க யாரும் இல்லாமல் போய்விட்டார்கள்! அவரைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே அவரின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை ஏற்படும்படியான பேச்சுக்களையும் கொண்டவர்கள். இனிமேல் நான்தான் அவரை உற்சாகப் படுத்தி மேலே கொண்டுவர வேண்டும்.

ஆஹா எனக்கு இப்படி ஒரு உறவா

நான் இதற்க்கு மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Wed Jul 22, 2009 8:04 am

ruban1 wrote:நிங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறிங்கள் என்னை நானே குறைத்து எடை போடக்குடாது எனக்கு நானே கிறோ என்றே எண்ண வேண்டும்

சூப்பர் ரூபன் சார் அசத்துறீங்க மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by சிவா Wed Jul 22, 2009 8:05 am

பாக்கியமெல்லாம் ஒன்றும் இல்லை முருகா! அது இரவில் வந்த பாக்கியலெட்சுமியை நினைத்துக்கொண்டே இருப்பதால் வந்த வினை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum