ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

+3
கார்த்திக்
gunashan
ரபீக்
7 posters

Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by ரபீக் Thu Sep 02, 2010 1:04 pm

வீரவநல்லூரை அடுத்துள்ள வெள்ளங்குழி வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே நேற்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை துணியில் சுற்றப்பட்டு கிடந்தது.

இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை நெல்லையில் உள்ள சரணாலயத்தில் ஒப்படைக்க முடிவு செய்து அவர்களுக்கு தகவல் அளித்தனர்.

சரணாலய இயக்குனர் மோட்சராஜன் தலைமையில் ஒரு குழுவினர் குழந்தையை எடுத்துச் செல்ல வந்தனர். அப்போது அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த குழந்தையில்லாத நபர் ஒருவர் தானே குழந்தையை வளர்ப்பதாகக் கூறினார்.

நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு குழந்தையை நாங்களே வளர்ப்போம் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டது. எனவே போலீசார் நெல்லை எஸ்.பி. ஆஸ்ரா கார்க்கிக்கு தகவல் தெரிவித்தனர். இறுதியில் எஸ்பி உத்தரவின்பேரில் போலீசார் குழந்தையை மீட்டு சரணாலயக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

வறுமை காரணமாக குழந்தை வீசப்பட்டதா அல்லது தகாத உறவால் பெற்ற தாயே குழந்தையை தெருவில் வீசினாரா என்பது குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by gunashan Thu Sep 02, 2010 1:10 pm

அட சாமியோவ்..... சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by கார்த்திக் Thu Sep 02, 2010 1:14 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by உமா Thu Sep 02, 2010 1:18 pm

என்ன கொடுமை!
என்ன கொடுமை சார் இது சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by ரபீக் Thu Sep 02, 2010 1:24 pm

உமா wrote:என்ன கொடுமை!
என்ன கொடுமை சார் இது சோகம்

கலி முத்திடுத்து உமா அக்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by மீனா Thu Sep 02, 2010 1:35 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by சாந்தன் Thu Sep 02, 2010 1:41 pm

என்ன கொடுமை இது ????
எப்படித்தான் மனது வருகிறதோ இப்படி எல்லாம் செய்வதற்கு ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 3:52 pm

மனிதம் செத்து விட்டது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு Empty Re: பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum