ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

2 posters

Go down

பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் Empty பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

Post by ரபீக் Thu 2 Sep 2010 - 13:24

பொருளாதார சீரழிவினால் கடந்த வருடங்களில் பணக்காரர்களாக கருதப்பட்ட பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என நேற்று வெளியான புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. " டேட்டா மானிட்டர் " என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு அதிகப்படியான பிரித்தானிய மக்கள் பணக்காரர்கள் பட்டியலில் இல்லாமல் போவது இதுவே முதன் முறை. முதலீடுகளும் , சேமிப்புக்களும் பொருளாதார சீரழிவின் போது எந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாகி உள்ளது என்பதும் அந்த ஆய்வு முடிவுகளில் விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. இழந்தவற்றை மீண்டும் சம்பாதிக்க பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலைக்கு முன்னர் பிரித்தானியாவில் உள்ள 7.9 மில்லியன் மக்கள் பணக்காரர்களாக வகைப்படுத்தப்பட்டனர். இந்த பட்டியலில் இடம் பிடிக்க ஒருவர் 30,000 ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கும் மேல் பணமாகவோ, சேமிப்பாகவோ, வங்கி பத்திரங்களாகவோ அல்லது பங்குச் சந்தை முதலீடுகளாகவோ வைத்திருக்க வேண்டும்.

ஓய்வூதியம் , பிற சொத்துக்கள் இந்த கணக்கில் சேராது. 2007 ஆம் ஆண்டிற்கு பின்னர் பொருளாதார மந்த நிலை காரணமாக தனியார் துறையில் பணியாற்றிய பலர் வேலை இழப்பை சந்திக்க நேர்ந்ததும் மேலும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த பலருக்கும் ஊதிய உயர்வு ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டதுமே இந்த நிலைக்கு காரணம் என ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது

நன்றி விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் Empty Re: பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

Post by கார்த்திக் Thu 2 Sep 2010 - 13:30

நன்றி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
» கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்
» அரசு விடுமுறை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கம் செய்து கோவா அரசு உத்தரவு
» பிரித்தானியாவில் இருந்து சென்ற இளைஞன் காணாமல் போயுள்ளார்
» காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum