ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by ரபீக் Thu Sep 02, 2010 11:49 am

நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள்.

புதிய ரோபோவிற்கு பிறந்த குழந்தை என பெயர் சூட்டப்பட்டாலும், இந்த ரோபோ நன்கு வளர்ச்சியடைந்த குழந்தை போல் செயல்படும். இந்த ரோபோ, தானே எழுந்து நிற்கும்; எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும்; தவழும். இந்த புதிய ரோபோவில் இரண்டு வீடியோ கேமராக்கள் உள்ளன. அதன் காது பகுதியில், இரண்டு மைக்ரோ போன்கள் பொருத்தப்பட்டுள்ளன. உடல் பகுதியில் மோட்டார் மற்றும் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோ குறித்து இதை உருவாக்கிய குழுவின் இயக்குனர் அசடா மினோரு கூறியதாவது:


மனிதர்களுடன் சேர்ந்து வாழும் திறமை பெற்றுள்ள ரோபோக்களை உருவாக்குவதுதான் எங்கள் லட்சியம். அதற்கு தேவை மனிதர்களைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ரோபோக்களை தயாரித்துள்ளோம். இந்த குறிப்பிட்ட ரோபோ திட்டம், குழந்தைகளை மையமாக கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

பிறந்த குழந்தை ரோபோவைத் தவிர, குழந்தைகள் ரோபோக்களும் இந்த ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள், மனிதர்களின் பேச்சை புரிந்து கொள்ளும்; பொருட்களை அடையாளம் காணும். பின்னர் அதற்கு ஏற்றார் போல் பதிலளிக்கும். “கின்டி’ என்ற இன்னொரு ரோபோவையும் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. ஐந்து வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் இந்த ரோபோ, முகத்தில் பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். மனித வளர்ச்சியை ஆராய்வதற்காக இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும். எனினும், மனித இன வளர்ச்சி மர்மத்திற்கு இதுபோன்ற ரோபோக்கள் மூலம் விடை கிடைக்குமா என்பது கேள்விக்குறித்தான்!

நன்றி விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by கார்த்திக் Thu Sep 02, 2010 11:54 am

குணா உருவில் ரோபோ தயாரிக்க முடியாதா பாஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by gunashan Thu Sep 02, 2010 11:57 am

karthikharis wrote:குணா உருவில் ரோபோ தயாரிக்க முடியாதா பாஸ்

அட லூசு, நானே ஒரு ரோபோதான்யா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by கார்த்திக் Thu Sep 02, 2010 11:59 am

gunashan wrote:
karthikharis wrote:குணா உருவில் ரோபோ தயாரிக்க முடியாதா பாஸ்

அட லூசு, நானே ஒரு ரோபோதான்யா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அதனாலத்தான் மூளை இல்லையா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by gunashan Thu Sep 02, 2010 12:09 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:குணா உருவில் ரோபோ தயாரிக்க முடியாதா பாஸ்

அட லூசு, நானே ஒரு ரோபோதான்யா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அதனாலத்தான் மூளை இல்லையா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உனக்கு இல்லனா நெறைய வெண்டிக்காய் சாப்புடு ராசா...சரியாயிடும்.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by கார்த்திக் Thu Sep 02, 2010 12:15 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:குணா உருவில் ரோபோ தயாரிக்க முடியாதா பாஸ்

அட லூசு, நானே ஒரு ரோபோதான்யா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அதனாலத்தான் மூளை இல்லையா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உனக்கு இல்லனா நெறைய வெண்டிக்காய் சாப்புடு ராசா...சரியாயிடும்.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



உங்களுக்குத்தான் ஒண்ணுமே இல்லையே வெண்டைக்காய் சாப்டு என்ன பண்ண போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by ரபீக் Thu Sep 02, 2010 12:17 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:குணா உருவில் ரோபோ தயாரிக்க முடியாதா பாஸ்

அட லூசு, நானே ஒரு ரோபோதான்யா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அதனாலத்தான் மூளை இல்லையா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உனக்கு இல்லனா நெறைய வெண்டிக்காய் சாப்புடு ராசா...சரியாயிடும்.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



உங்களுக்குத்தான் ஒண்ணுமே இல்லையே வெண்டைக்காய் சாப்டு என்ன பண்ண போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுக்குதான் அவரு லேகியம் சாப்பிடுறாரே ,,,,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by சாந்தன் Thu Sep 02, 2010 12:20 pm

ஆக மொத்தம் இரண்டு பேருக்கும் ஒன்னும் இல்லையா ????????????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by ரபீக் Thu Sep 02, 2010 12:21 pm

சாந்தன் wrote:ஆக மொத்தம் இரண்டு பேருக்கும் ஒன்னும் இல்லையா ????????????

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by gunashan Thu Sep 02, 2010 12:22 pm

ரபீக் wrote:
karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:குணா உருவில் ரோபோ தயாரிக்க முடியாதா பாஸ்

அட லூசு, நானே ஒரு ரோபோதான்யா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அதனாலத்தான் மூளை இல்லையா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உனக்கு இல்லனா நெறைய வெண்டிக்காய் சாப்புடு ராசா...சரியாயிடும்.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



உங்களுக்குத்தான் ஒண்ணுமே இல்லையே வெண்டைக்காய் சாப்டு என்ன பண்ண போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுக்குதான் அவரு லேகியம் சாப்பிடுறாரே ,,,,,,,,,,

யோவ் துபாய்ல வெண்டக்கா இருந்தா அனுப்புயா. நான் ஒன்னு சொன்னா அது ஒன்ன் சொல்லுது.. ஏதோ ஆச்சோ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு Empty Re: குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum