Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி மருந்து செய்யும் முறை
+2
கார்த்திக்
gunashan
6 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
தீபாவளி மருந்து செய்யும் முறை
First topic message reminder :
தீபாவளி மருந்து செய்யும் முறை
- சாந்தா பத்மநாபன்
தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். பலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும். இங்கே தீபாவளி மருந்து செய்வதற்கான குறிப்பு தரப்பட்டிருக்கிறது.
தேவையானவை:
இஞ்சி - 50 கிராம் - (பொடிப்பொடியாக நறுக்கியது)
ஜீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு - 11/2 (ஒன்றரை) தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 4
வெல்லம் - 200 கிராம்
நெய் - 50 கிராம்
செய்முறை:
இஞ்சி, மிளகு, தனியா, ஜீரகம் இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். விழுது கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் வெல்லத்தைப் பொடியாக்கி சேர்த்து அடுப்பில் மெலிதாக எரியவிட்டு, கட்டியாகாமல் கிளறவும். இஞ்சி விழுது முழுவதும் வெந்து சிரப் அளவு பக்குவம் வந்தவுடன், அடுப்பைத் தொடர்ந்து மெலிதாக எரியவிட்டு நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.
இந்தக்கலவை கருப்பு நிறத்துடன் கெட்டியாக ஆனவுடன் ஏலக்காய்ப் பொடியைத்தூவி மீதமிருக்கும் நெய்யையும் விட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது தீபாவளி மருந்து தயார். தேக்கரண்டியால் எடுக்குமளவிற்குப் பக்குவமாக இருக்கும்.

gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன குணா இது திருந்தாத ஜென்மம் என்று கவலைபடுரீன்களா கார்த்திக்கை பார்த்து ....
ரொம்ப சோகமா தெரியுது ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
சாந்தன் wrote:சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன குணா இது திருந்தாத ஜென்மம் என்று கவலைபடுரீன்களா கார்த்திக்கை பார்த்து ....
ரொம்ப சோகமா தெரியுது ...
ஐயா, ஒரு ஞானியா, உள்ளத உள்ளபடி சொல்ரீங்களே....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
gunashan wrote:சாந்தன் wrote:சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன குணா இது திருந்தாத ஜென்மம் என்று கவலைபடுரீன்களா கார்த்திக்கை பார்த்து ....
ரொம்ப சோகமா தெரியுது ...
ஐயா, ஒரு ஞானியா, உள்ளத உள்ளபடி சொல்ரீங்களே....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
karthikharis wrote:gunashan wrote:சாந்தன் wrote:சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன குணா இது திருந்தாத ஜென்மம் என்று கவலைபடுரீன்களா கார்த்திக்கை பார்த்து ....
ரொம்ப சோகமா தெரியுது ...
ஐயா, ஒரு ஞானியா, உள்ளத உள்ளபடி சொல்ரீங்களே....
பார்த்தீங்களா குணா அவரே ஒத்துகிறாறு பாருங்க.... நான் அப்படித்தான் என்று
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
சாந்தன் wrote:karthikharis wrote:gunashan wrote:சாந்தன் wrote:சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன குணா இது திருந்தாத ஜென்மம் என்று கவலைபடுரீன்களா கார்த்திக்கை பார்த்து ....
ரொம்ப சோகமா தெரியுது ...
ஐயா, ஒரு ஞானியா, உள்ளத உள்ளபடி சொல்ரீங்களே....
பார்த்தீங்களா குணா அவரே ஒத்துகிறாறு பாருங்க.... நான் அப்படித்தான் என்று
கார்த்திக் பய லூசாயிட்டான் டோய்...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
gunashan wrote:சாந்தன் wrote:karthikharis wrote:gunashan wrote:சாந்தன் wrote:சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன குணா இது திருந்தாத ஜென்மம் என்று கவலைபடுரீன்களா கார்த்திக்கை பார்த்து ....
ரொம்ப சோகமா தெரியுது ...
ஐயா, ஒரு ஞானியா, உள்ளத உள்ளபடி சொல்ரீங்களே....
பார்த்தீங்களா குணா அவரே ஒத்துகிறாறு பாருங்க.... நான் அப்படித்தான் என்று
கார்த்திக் பய லூசாயிட்டான் டோய்...
அப்ப நீங்க எப்ப ஆகபோறீங்க குணா ????????
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
சாந்தன் wrote:gunashan wrote:சாந்தன் wrote:karthikharis wrote:gunashan wrote:சாந்தன் wrote:சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன குணா இது திருந்தாத ஜென்மம் என்று கவலைபடுரீன்களா கார்த்திக்கை பார்த்து ....
ரொம்ப சோகமா தெரியுது ...
ஐயா, ஒரு ஞானியா, உள்ளத உள்ளபடி சொல்ரீங்களே....
பார்த்தீங்களா குணா அவரே ஒத்துகிறாறு பாருங்க.... நான் அப்படித்தான் என்று
கார்த்திக் பய லூசாயிட்டான் டோய்...
அப்ப நீங்க எப்ப ஆகபோறீங்க குணா ????????
ஒனக்குப் பின்னால தான்யா....... :ரெண்டாவது லூசு simile:
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
ஒனக்குப் பின்னால தான்யா....... :ரெண்டாவது லூசு simile: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதுதான் உங்க லூசு சிரிப்பா குணா ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
சாந்தன் wrote:ஒனக்குப் பின்னால தான்யா....... :ரெண்டாவது லூசு simile: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதுதான் உங்க லூசு சிரிப்பா குணா ....
கோபமா சாந்தா...சும்மா தமாஷுக்காக........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
gunashan wrote:சாந்தன் wrote:ஒனக்குப் பின்னால தான்யா....... :ரெண்டாவது லூசு simile: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதுதான் உங்க லூசு சிரிப்பா குணா ....
கோபமா சாந்தா...சும்மா தமாஷுக்காக........
தேவையா இது
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தீபாவளி வழிபாடு செய்யும் முறை!
» தீபாவளி வழிபாடு செய்யும் முறை!
» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
» வயிற்றுத்தூய்மை மருந்து (தீபாவளி மருந்துப் பொடி)
» கப்சா செய்யும் முறை............!!
» தீபாவளி வழிபாடு செய்யும் முறை!
» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
» வயிற்றுத்தூய்மை மருந்து (தீபாவளி மருந்துப் பொடி)
» கப்சா செய்யும் முறை............!!
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|