Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி மருந்து செய்யும் முறை
+2
கார்த்திக்
gunashan
6 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
தீபாவளி மருந்து செய்யும் முறை
First topic message reminder :
தீபாவளி மருந்து செய்யும் முறை
- சாந்தா பத்மநாபன்
தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். பலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும். இங்கே தீபாவளி மருந்து செய்வதற்கான குறிப்பு தரப்பட்டிருக்கிறது.
தேவையானவை:
இஞ்சி - 50 கிராம் - (பொடிப்பொடியாக நறுக்கியது)
ஜீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு - 11/2 (ஒன்றரை) தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 4
வெல்லம் - 200 கிராம்
நெய் - 50 கிராம்
செய்முறை:
இஞ்சி, மிளகு, தனியா, ஜீரகம் இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். விழுது கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் வெல்லத்தைப் பொடியாக்கி சேர்த்து அடுப்பில் மெலிதாக எரியவிட்டு, கட்டியாகாமல் கிளறவும். இஞ்சி விழுது முழுவதும் வெந்து சிரப் அளவு பக்குவம் வந்தவுடன், அடுப்பைத் தொடர்ந்து மெலிதாக எரியவிட்டு நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.
இந்தக்கலவை கருப்பு நிறத்துடன் கெட்டியாக ஆனவுடன் ஏலக்காய்ப் பொடியைத்தூவி மீதமிருக்கும் நெய்யையும் விட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது தீபாவளி மருந்து தயார். தேக்கரண்டியால் எடுக்குமளவிற்குப் பக்குவமாக இருக்கும்.

gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
gunashan wrote:மீனா wrote:ரபீக் wrote:gunashan wrote:மீனா wrote:யார கொள்ள பாக்குற எனக்கு வேண்டாம்
அய்யோ செஞ்சு சாப்பிட்டுத்தான் பாரேன். ரொம்ப ருசி.....
இதுக்குதான் இந்த லேகியம் விக்கிரவன்களை அதிகமா பயன்படுதக்க் கூடாது என்பது
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
arun_vzp wrote:ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
குணா அந்தளவுக்கு மோசமாவா டிப்ஸ் கொடுக்கிறாரு ....
ஐயோ பாவம் அவர் டிப்ஸ் முயன்றவர்கள் ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
மீனா wrote:gunashan wrote:மீனா wrote:ரபீக் wrote:gunashan wrote:மீனா wrote:யார கொள்ள பாக்குற எனக்கு வேண்டாம்
அய்யோ செஞ்சு சாப்பிட்டுத்தான் பாரேன். ரொம்ப ருசி.....
இதுக்குதான் இந்த லேகியம் விக்கிரவன்களை அதிகமா பயன்படுதக்க் கூடாது என்பது
சரி சரி அழாத, குச்சு முட்டாய் வாங்கித்தர்ரன் ஓகேவா...சமத்து....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
சாந்தன் wrote:arun_vzp wrote:ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
குணா அந்தளவுக்கு மோசமாவா டிப்ஸ் கொடுக்கிறாரு ....
ஐயோ பாவம் அவர் டிப்ஸ் முயன்றவர்கள் ....
யோவ் சாந்தா, அந்தாளுக்கு சப்போர்ட்டா.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
gunashan wrote:சாந்தன் wrote:arun_vzp wrote:ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
குணா அந்தளவுக்கு மோசமாவா டிப்ஸ் கொடுக்கிறாரு ....
ஐயோ பாவம் அவர் டிப்ஸ் முயன்றவர்கள் ....
யோவ் சாந்தா, அந்தாளுக்கு சப்போர்ட்டா.......
உண்மைய சொன்ன உங்களுக்கு ஏன் கோபம் வருது குணா கண்ணா ......
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
arun_vzp wrote:ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
அய்யோ, நாசமாப் போச்சு. மெதுவா சொல்லுயா. இன்னும் நெறைய டிப்ஸ் இருக்கு. அப்புரம் ஓடாது...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
சாந்தன் wrote:gunashan wrote:சாந்தன் wrote:arun_vzp wrote:ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
குணா அந்தளவுக்கு மோசமாவா டிப்ஸ் கொடுக்கிறாரு ....
ஐயோ பாவம் அவர் டிப்ஸ் முயன்றவர்கள் ....
யோவ் சாந்தா, அந்தாளுக்கு சப்போர்ட்டா.......
உண்மைய சொன்ன உங்களுக்கு ஏன் கோபம் வருது குணா கண்ணா ......
கோபமா, எனக்கா....வரவே வராது....மவனே உண்மையா. சொல்ரீங்க....வரன் வரன் அங்கயே நில்லுங்க ரெண்டு பேரும்....சரியா....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
gunashan wrote:சாந்தன் wrote:gunashan wrote:சாந்தன் wrote:arun_vzp wrote:ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
குணா அந்தளவுக்கு மோசமாவா டிப்ஸ் கொடுக்கிறாரு ....
ஐயோ பாவம் அவர் டிப்ஸ் முயன்றவர்கள் ....
யோவ் சாந்தா, அந்தாளுக்கு சப்போர்ட்டா.......
உண்மைய சொன்ன உங்களுக்கு ஏன் கோபம் வருது குணா கண்ணா ......
கோபமா, எனக்கா....வரவே வராது....மவனே உண்மையா. சொல்ரீங்க....வரன் வரன் அங்கயே நில்லுங்க ரெண்டு பேரும்....சரியா....
ஆட்டைய போடவா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தீபாவளி மருந்து செய்யும் முறை
karthikharis wrote:gunashan wrote:சாந்தன் wrote:gunashan wrote:சாந்தன் wrote:arun_vzp wrote:ஏற்கனவே நீங்கள் கொடுத்த டிப்ஸ் படிச்சுட்டு பொய் செய்தவர்களுக்கு மருத்துவமனையில் இருகான்கலம்..இப்ப இது வேறைய....
குணா அந்தளவுக்கு மோசமாவா டிப்ஸ் கொடுக்கிறாரு ....
ஐயோ பாவம் அவர் டிப்ஸ் முயன்றவர்கள் ....
யோவ் சாந்தா, அந்தாளுக்கு சப்போர்ட்டா.......
உண்மைய சொன்ன உங்களுக்கு ஏன் கோபம் வருது குணா கண்ணா ......
கோபமா, எனக்கா....வரவே வராது....மவனே உண்மையா. சொல்ரீங்க....வரன் வரன் அங்கயே நில்லுங்க ரெண்டு பேரும்....சரியா....
ஆட்டைய போடவா
உன்ன மண்டேல போடத்தான் மவனே.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கப்சா செய்யும் முறை............!!
» தீபாவளி வழிபாடு செய்யும் முறை!
» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
» வயிற்றுத்தூய்மை மருந்து (தீபாவளி மருந்துப் பொடி)
» தியானம் செய்யும் முறை !
» தீபாவளி வழிபாடு செய்யும் முறை!
» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
» வயிற்றுத்தூய்மை மருந்து (தீபாவளி மருந்துப் பொடி)
» தியானம் செய்யும் முறை !
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|