ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுத்தார் பூமி ஆழ்வார்

+4
ரபீக்
கார்த்திக்
gunashan
சிவா
8 posters

Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by சிவா Thu 2 Sep 2010 - 11:17

''பொறுத்தார் பூமி ஆழ்வார்'' என்கிற நன்மொழி நமக்கு தெரிந்த ஒன்றே. நாம் சற்று இந்த கருத்தை உள் நோக்கி ஆராய்வோமேயானால், பொறுமை என்ற குணம் தங்களுக்காக மட்டுமல்லாமல் பிறருடைய நலன் கருதியும் அக்கால மகான்கள் எவ்வாறு பொறுமை காத்து வாழ வேண்டும் என இலக்கிய வடிவமாகவும், ஞான நூல் வடிவமாகவும் விட்டுச் சென்றுள்ளனர்.

பொறுமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த மகான்கள் பலர் இருந்தாலும், நமக்குச் சற்றே நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்நி. இன்று அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கை நெறி இன்றளவும் உலகில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதைத்தான் மேற்கண்ட நன்மொழி அறிவுரை கூறுகிறது. தெய்வப் புலவரும்,

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து!

(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

பொறுமை கலந்து வாழும் மனிதனை எவ்வாறு அகிலம் போற்றும் என கூறுகின்றனர். பூமித் தாயைத் தோண்டி, நாம் பல துன்பம் கொடுத்தாலும், நிலத்தாய் நமக்கு நீரும் உணவும் தந்து காப்பது போல், நாமும், பிறர் துன்பம் தரும் வகையில் செயலாற்றினாலும், அவர்களை நாம் மன்னித்து நல்வழிபடுத்த பாடுபடுவோம். இன்புற்று வாழ்வோமாக.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்!

பொறுத்தார் பூமி ஆழ்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by gunashan Thu 2 Sep 2010 - 11:26

சிவா wrote:''பொறுத்தார் பூமி ஆழ்வார்'' என்கிற நன்மொழி நமக்கு தெரிந்த ஒன்றே. நாம் சற்று இந்த கருத்தை உள் நோக்கி ஆராய்வோமேயானால், பொறுமை என்ற குணம் தங்களுக்காக மட்டுமல்லாமல் பிறருடைய நலன் கருதியும் அக்கால மகான்கள் எவ்வாறு பொறுமை காத்து வாழ வேண்டும் என இலக்கிய வடிவமாகவும், ஞான நூல் வடிவமாகவும் விட்டுச் சென்றுள்ளனர்.

பொறுமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த மகான்கள் பலர் இருந்தாலும், நமக்குச் சற்றே நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்நி. இன்று அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கை நெறி இன்றளவும் உலகில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதைத்தான் மேற்கண்ட நன்மொழி அறிவுரை கூறுகிறது. தெய்வப் புலவரும்,

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து!

(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

பொறுமை கலந்து வாழும் மனிதனை எவ்வாறு அகிலம் போற்றும் என கூறுகின்றனர். பூமித் தாயைத் தோண்டி, நாம் பல துன்பம் கொடுத்தாலும், நிலத்தாய் நமக்கு நீரும் உணவும் தந்து காப்பது போல், நாமும், பிறர் துன்பம் தரும் வகையில் செயலாற்றினாலும், அவர்களை நாம் மன்னித்து நல்வழிபடுத்த பாடுபடுவோம். இன்புற்று வாழ்வோமாக.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்!

அற்புதமான பதிப்பு சிவா.

(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

ஆஹா என்ன வரிகள்...

பழிவாங்கும் எண்ணம் பின்தள்ளப் பட்டால், உலகம் சமாதானம் ஆகி அழ்கியாகி விடும்.

நலமா கண்ணு...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by கார்த்திக் Thu 2 Sep 2010 - 11:28

நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by gunashan Thu 2 Sep 2010 - 11:33

karthikharis wrote: நன்றி

வாயா வா, வணக்கம் . தண்ணி சாப்பிடலாமா ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by கார்த்திக் Thu 2 Sep 2010 - 13:10

gunashan wrote:
karthikharis wrote: நன்றி

வாயா வா, வணக்கம் . தண்ணி சாப்பிடலாமா ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

வணக்கம் குணா அண்ணா ,,,,

நா காப்பி தண்ணி சாப்டாச்சு சிப்பு வருது சிப்பு வருது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by ரபீக் Thu 2 Sep 2010 - 13:49

கண்டிப்பாக அனைவரும் படித்து தெளிவு பெறவேண்டிய பதிவு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by உமா Thu 2 Sep 2010 - 15:54

மகிழ்ச்சி
அருமையான பதிவு!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by மீனா Thu 2 Sep 2010 - 16:05

அருமையான பதிவு நன்றி

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by jeylakesengg Thu 2 Sep 2010 - 16:22

puliyidam matiiya maan பொறுமை ya iruka mudiyuma

yethirka venum .
all time not ok this sentance

பொறுத்தார் பூமி ஆழ்வார் 733974
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by tamilparks Thu 2 Sep 2010 - 17:54

அருமை
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

பொறுத்தார் பூமி ஆழ்வார் Empty Re: பொறுத்தார் பூமி ஆழ்வார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum