ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி

5 posters

Go down

பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி Empty பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி

Post by சிவா Thu Sep 02, 2010 9:29 am

பெங்களுரில் உள்ள பல அற்புதமான ஆலயங்கள் குறித்து அங்கு வசிக்கும் மக்கள் அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது! காரணம் வேலைகளின் மிகுதியால் அருகிலுள்ள ஆலயங்களுக்கு மட்டுமே செல்கின்றனர். அங்குள்ள ஆலயங்களின் மிகப் பழமையானவைகள். அவற்றில் ஒன்றே அல்சூர் பகுதியில் உள்ள தேவி காளி அம்மன் ஆலயம் . பூமியில் புதைந்து உள்ள தேவியின் முகம் மட்டுமே வெளியில் தெரிகின்ற அந்த ஆலயத்தின் வரலாறுதான் என்ன ?

1500 வருடங்கள் முன்பு ஒரு துறவி காளியைக் குறித்துத் தவம் இருந்து வந்தார் . அன்ன ஆகாரம் எதுவும் இன்றி பல காலம் தியானித்தவர் முன் காளி தேவி தோன் றி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் . அவரோ தனக்கு காளி தேவியே வேண்டும் என்றும் தன்னுடன் அவள் என்றும் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார் . காளிதேவியும் அவருடைய பக்தியை மெச்சி அவருக்கு யோகேஸ்வரி என்று பெயரிட்டு ஒன்பது அங்குல உயர ஒரு சிலையைத் தந்துவிட்டு அதை பூஜிக்குமாறு கூறி மறைந்தாள் . அந்த துறவியும் பல காலம் அதை பூஜித்து வந்தப் பின் தனக்கு ஒரு திறமையான வாரிசோ, சிஷ்யனோ கிடைக்கவில்லை என்பதினால் பின்னர் பிறக்க இருக்கும் சத்யுகத்தில் அவள் பூமியில் அவதரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த சிலையை பூமியில் புதைத்து விட்டு சமாதி எய்தினார்.

1974 ஆம் ஆண்டு சத்யுகம் வந்தது. அந்த சிலை புதைந்து இருந்த இடம் கேழ்வரகு பயிரிடப்படும் இடமாகும். ஒரு நாள் விவசாயி ஒருவர் அந்த நிலத்தை உழுது கொண்டு இருந்த பொழுது அவருடைய கலப்பை அந்த சிலை மீது பட்டு கலப்பை மேலும் நகராமல் நின்றுவிட்டது. மிகவும் சிரமப்பட்டு அந்தக் கலப்பையை எடுத்தவர் பூமியில் இருந்து இரத்தம் பீய்ச் சி அடிப்பதைக் கண்டார் . ஊரார் வந்து அந்த இடத்தை சோதனை செய்ய அங்கு வந்த லீலாதேவி என் ற இளம் பெண்ணுக்கு வந்த சாமி மூலம் அது காளிதேவியின் அவதாரமான யோகேஸ்வரி எனத் தெரிந்தது. அதை பத்திரமாக வெளியில் எடுத்து மக்கள் பூஜைகள் செய்யத் துவங்கினர் . அதை வெளியில் எடுத்த பொழுது அதன் உயரம் சுமார் 16 அங்குலம் இருந்ததாக தெரிகின்றது.

சிறிய அறை ஒன்றில் வைக்கப்பட்டு ஸ்தாபனம் செய்யப்பட்ட அந்த சிலைக்கு அபிஷேகம் , பூஜைகள் என நடந்து வந்தன. பலிகளும் தரப்பட்டு வந்தன. இந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு திருப்போரூர் மௌன ஸ்வாமிகள் அந்த இடத்திற்கு வந்து காளிதேவியின் மகிமைகள் அனைத்தையும் உணர்ந்தார்.

அவர் அங்கு தங்கி இருந்து ஒன்பது நாட்கள் நவராத்தரி பூஜைகள் செய்த பின் பலி தருவதை நிறுத்தி விடும்படி அறிவுறைக் கூறினார் . அது மட்டும் அல்ல மூலஸ்தானத்தில் நுழை வாசலில் இருந்து ஒரு அடி தூரத்தில் அமைந்து இருந்த தேவியிடம் அத்தனை விசாலமான இடம் இருக்கும் பொழுது ஏன் முன்புறமாக அமர்ந்து உள்ளாய் . சிறிது பின் தள்ளி அமரக் கூடாதா என மனம் உருகி பிரார்தனை செய்தார் . என்ன அதிசயம் பத்தாவது நாளான விஜயதசமியன்று கதவைத் திறந்து பார்த்தால் அங்கிருந்த சிலை பின் பகுதிக்கு நகர்ந்து இருந்தது தெரிந்தது. அனைவரும் காளியின் அற்புதத்தைப் பார்த்து அதிசயித்து நின்றனர் . தலை மட்டுமே பூமியின் வெளியில் தெரிகின்ற தேவியின் கூந்தல் சுற்றிலும் பரப்பி விடப்பட்டு உள்ளது அதிசயமான காட்சி ஆகும்.

இந்த காளி மற்ற கோவில்களைப் போல இல்லாமல் மாறுதலாக மேற்கு திசை நோக்கி அமர்ந்து உள்ளாள் . . ஆகவே சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி நின்றபடி பிரார்த்தனை செய்தால் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன என்பது ஐதீகம் . ஞாயிற்றுக் கிழமைகளில் இராகு கால பூஜைகள் நடை பெறுகின்றன. ஆண்டுதோறும் நவராத்திரி விழா, சண்டி விழா போன்றவையும் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் அன்று உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் தேவிக்கு மாங்கல்யம் செலுத்தினால் கணவனின் ஆயுள் நீண்டு இருக்கும் என் ற நம்பிக்கையும் உள்ளது.


பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி Empty Re: பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி

Post by மீனா Thu Sep 02, 2010 10:36 am

நல்லதோர் பதிவு , பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி Empty Re: பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி

Post by gunashan Thu Sep 02, 2010 10:39 am

சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி Empty Re: பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 4:06 pm

காளிதான் எங்க குல தெய்வம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி Empty Re: பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி

Post by புவனா Thu Sep 02, 2010 4:32 pm

பகிர்ந்தமைக்கு நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி Empty Re: பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» connect.facebook.net என்ற பிரச்சனையில் இருந்து தீர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum