புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்லாந்தில் கிடைத்த 200 ஆண்டு கால சாம்பைன்!
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
ஒயினில் ஒரு வகைதான் சாம்பைன் (champagne) ! அதாவது நம்ம ஊர் பாஷையில் சொல்வதானால் "ஒஸ்தி ஒயின்"!
பொதுவாகவே
இந்த ஒயின், விஸ்கி, சாம்பைன் வகையாறாவெல்லாம் எந்த அளவிற்கு பழசாக உள்ளதோ
அந்த அளவிற்கு அதன் ருசியும் தூக்கும் என்று சொல்லப்படுவது உண்டு.
இதனாலேயே இத்தகைய பானங்களை தயாரித்து அவற்றை ரக வாரியான அண்டாக்களில்
அடைத்து பூமிக்குள் புதைத்துவிடுவார்கள்.
நம்மூரில் சாராயத்திற்கு ஊறல் போடுவார்களே... அதேப்போன்றுதான்! ஆனால் தயாரிப்பு முறையும், (Process) மூலப்பொருட்களும்தான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும்.
இந்த சாம்பைனுக்கு, "சாம்பைன்" என்ற நாமகரணம் வந்தது எப்படி? அதற்கும் ஒரு கதை உள்ளது.
ஒயினுக்கு எப்படி மூலபொருள் திராட்சையோ, அதேப்போன்றுதான் சாம்பைனுக்கும்!
பிரான்ஸ்
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள "சாம்பைன்" என்ற இடம், உலகின்
மிகப்பெரிய திராட்சை தோட்டம் கொண்ட பிராந்தியமாக திகழ்கிறது.
"என்னை
பறித்துக்கொள்ளேன்" என்று நம்மை பார்த்துக் கெஞ்சுவது போன்று, கறுப்புத்
திராட்சைகள் கொத்துக் கொத்தாகத் தொங்குவதே பார்க்கும்போதே, நாக்கில்
எச்சில் ஊறும்! குடிமகன்களுக்கோ அதிலிருந்து தயாரிக்கப்படும் 'சரக்கை"
நினைத்து போதை தலைக்கேறும்!
இங்குள்ள
மலைக்குன்றுகள், பள்ளத்தாக்குகளையொட்டி பயிரிடப்பட்டிருக்கும் திராட்சைத்
தோட்டத்தை பார்த்தால், மனசும் அள்ளிக்கொண்டு போய்விடும்.
சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், பச்சை பசேலென இங்கு திராட்சைத் தோட்டங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது.
திராட்சை
விளைவிப்பதில் பல நூறாண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கும்
இப்பகுதியிலிருந்து அனுப்பப்படும் திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும்
ஒயினின் ஒரு வகையே, அதன் பிறப்பிடத்தை வைத்து "சாம்பைன்" என்று
அழைக்கப்பட்டதாம்! பின்னர் அதுவே உற்சாக பானங்களில் ஒரு வகையாக
ஆகிப்போனது!
பார்ட்டிகள், கொண்டாட்டங்களில் பீய்ச்சி அடிப்பார்களே அதேதான்!
இத்தகைய
பெருமைகள் மற்றும் சிறப்புகள்(?!) வாய்ந்த சாம்பைனுக்குத்தான் இன்னொரு
பெருமை கிடைத்துள்ளது பின்லாந்தில்! சுமார் 200 ஆண்டு கால சாம்பைன்,
அங்குள்ள 'பால்டிக்" கடல் பகுதியில் கிடைத்திருப்பதாக வெளிவந்துள்ள
செய்திதான் அது!
பின்லாந்தின்
ஆலந்த் ஆர்ச்சிபெலகோ என்ற இடத்தில் உள்ள ஒரு தீவில் 200 ஆண்டு காலத்திற்கு
முந்தைய கப்பல் ஒன்று உடைந்து கிடந்ததாகவும், அந்த கப்பலில்தான் சுமார் 70
சாம்பைன் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 மீட்டர் ஆழத்தில் கிடக்கும் அவற்றை
வெளியே கொண்டுவரும் பணிகள் அதி தீவிரமாக ( பின்னே... 200 ஆண்டு
சரக்காச்சே! ) நடந்து வருகிறதாம்!
கடந்த
ஜூலை மாத மத்தியில்தான் சுவீடன் மற்றும் பின்லாந்தை சேர்ந்த நீச்சல்
வீரர்கள் குழு ஒன்று இந்த சாம்பைன் கிடப்பதை கண்டுபிடித்தார்களாம்.
அப்போதே
ஒரே ஒரு பாட்டில் சாம்பைனை மட்டும் எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே எடுத்து
பார்த்ததில், அந்த பாட்டி உத்தேசமாக 1780 ஆம் ஆண்டு வாக்கில்
வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்ததாம்.அப்படி என்றால் அதிலுள்ள
சரக்கும் எத்தனை பழசாக இருக்கும் என்று யூகித்துக்கொள்ளலாம்!
அந்த
பாட்டில்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, அதிலுள்ள சரக்கும் 1825 ஆம்
ஆண்டுக்கு முந்தையது என்று நிரூபமானால், பாட்டில் ஒன்றின் விலையே சுமார்
68,000 அமெரிக்க டாலர்களுக்கு போகுமாம். குடிமகன்களிடம் பழைய சரக்குக்கு
அத்தனை கிராக்கி!
பின்லாந்தில் எப்.எம். ரேடியோ தொடங்கி தொலைக்காட்சி வரைக்கும் இப்போது இதுதான் 'ஹாட் நியூஸ்'!

Similar topics
» காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி
» சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்
» 150 ஆண்டு பழமையான வீட்டை இடித்த போது கிடைத்த ஆங்கிலேயர் காலத்து வெள்ளிக் காசுகள்
» இங்கிலாந்தில் 1903ல் கிடைத்த எலும்பு கூடு மூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் வாரிசு கண்டுபிடிப்பு
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|