ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

4 posters

Go down

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Empty ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

Post by ரபீக் Wed Sep 01, 2010 8:58 pm

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் ஏராளமானோர் உயிர் இழந்தனர். அதோடு அமெரிக்கப் படையினரும் வரலாறு காணாத உயிர்ப் பலியை சந்தித்தனர்.

இருப்பினும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பிடிவாதம் காரணமாக அமெரிக்க படைகள் ஈராக்கிலேயே தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே ஒபாமா அதிபரான பின்னர் ஈராக்கிலிருந்து முழுமையாக அமெரிக்கப் படையினர் வாபஸ் பெறப்படுவர் என அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த வாரம் ஈராக்கிலிருந்து அமெரிக்காவின் கடைசி தாக்குதல் படையும் வெளியேறியது. தற்போது ஈராக்கில் தாக்குதல்கள் முழுமையாக முடிந்து விட்டதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

போர் முடிந்த நிலையில் இனி ஈராக்கை காக்கும் பொறுப்பு அந்நாட்டு மக்களுடையது. ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று தேர்தலின்போது அமெரிக்க மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். ஈராக்கை பாதுகாக்க அமெரிக்க ராணுவத்தினர் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றார் ஒபாமா.

இருப்பினும் ஈராக்கில் தற்போது 50,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்கள் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். மாறாக ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதேசமயம், அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஈராக்கை விட்டு வெளியேறுவார்கள்.

கடந்த ஏழரை ஆண்டுக கால அமெரிக்க படையெடுப்பின்போது, ஈராக்கில், 4400 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த படையெடுப்பு புஷ் அதிபராக இருந்தபோது நடந்தது. தற்போதைய அதிபரான ஒபாமாவிற்கு இதில் உடன்பாடில்லை. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Empty Re: ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

Post by kalaimoon70 Wed Sep 01, 2010 9:08 pm

நாட்டை ஒரு விலை பண்ணிவிட்டு ,பேச்சை பாருங்க ..!

கர்வம் காரணமாக எத்தனை பேரு இறந்தார்கள் . அழுகை அழுகை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Empty Re: ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

Post by ரபீக் Wed Sep 01, 2010 9:13 pm

இவனுங்க ஆட்டத்துக்கு ஆப்பு யாரு வைக்கப் போறங்களே தெரியலை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Empty Re: ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

Post by அப்புகுட்டி Wed Sep 01, 2010 9:26 pm

நடக்கட்டும் நடக்கட்டும் ஒரு நாட்டின் தலை எழுத்தையே மாற்றி விட்டானுவல் பாவிகள்.


ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Empty Re: ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

Post by டயானா Thu Sep 02, 2010 8:37 am

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Icon_eek ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Icon_eek
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா  Empty Re: ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்
» ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலி
» ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.
» அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை
» அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகமாக இல்லை-ஒபாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum