ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by kirupairajah Thu Jul 30, 2009 9:46 pm

விடுதலைப் புலிகளின் முன் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் தம்பி மகேந்திரன் புதன்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமானார். டென்மார்க்கில் வசித்துவந்த அவர் மிக மன உழைச்சலுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி மற்றும் போராட்டங்கள் முடிவுக்குவந்தமை என்பன இவரை வெகுவாகப் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இவரின் ஈமைக் கிரிகைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இன்று(30) டென்மார்க்கில் நடைபெறும் ஈமைக்கிரிகைகளில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.


சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by சிவா Thu Jul 30, 2009 11:14 pm

தோழர் மகேந்திரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by kirupairajah Thu Jul 30, 2009 11:16 pm

என்ன சிவா இன்று இகரை மிகவும் அமைதியாக இருக்கிறது


சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by சிவா Thu Jul 30, 2009 11:19 pm

சில நாட்களாக இவ்வாறுதான் உள்ளது. நண்பர்கள் சோர்ந்து விட்டார்களோ!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by kirupairajah Thu Jul 30, 2009 11:34 pm

உங்களுக்கு தமிழ் மீது இவ்வாறு பற்று வர தூண்டிய காரணம் என்ன


சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by சிவா Thu Jul 30, 2009 11:38 pm

நான் தமிழன் என்பது தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்! இது தாய்மீதுள்ள அன்பைப் போல் தாய்மொழிமீதும் பற்று இயல்பாகவே வரவேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by kirupairajah Thu Jul 30, 2009 11:42 pm

இல்லை உங்களிடம் தமிழ் பற்று அதிகமாக உள்ளது
இது போல் எல்லோரும் இருந்திருந்தால் எமக்கென்று ஒரு நாடு கிடைத்திருக்கும்


சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by சிவா Thu Jul 30, 2009 11:45 pm

மற்றவர்களுக்கு தமிழ்பற்று வரவில்லையெனில் அதற்கு அவர்கள் பெற்றோர்கள் அவர்களை வளர்க்கும் முறை தமிழ் பண்பாட்டிலிருந்து மாறுபட்டதாக இருந்திருக்க வேண்டும். சிறுவயதிலேயே தமிழின் சிறப்பை உணர்த்த தவறிவிட்டார்கள் என்பதே என் கருத்து.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by kirupairajah Thu Jul 30, 2009 11:54 pm

நான் இங்கு பார்த்த உண்மை. பெற்றோர்களில் முற்றாக குறைகாண முடியாது. வசதி வாய்ப்புக்கள் வந்தவுடன் இள வயதினர் அனேகமானோர் மாறி விடுகின்றனர்


சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by சிவா Fri Jul 31, 2009 12:00 am

அவர்கள் மேலைநாட்டு மோகத்திற்கு அடிமையாகி தன் இனத்தின் இயல்பை மறப்பவர்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம் Empty Re: சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum