புதிய பதிவுகள்
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:30 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்களைக் கொன்று குவித்தது இந்தியாவின் ஆயுதங்கள்-நிரூபமாவிடம் தமிழர்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஈழப் போரின்போது ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது இந்தியாதான். போரை நிறுத்தி, அப்பாவி தமிழ் மக்களின உயிரைக் காக்க இந்தியா ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எங்களது மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இது மறக்க முடியாத வடுவாக மாறி நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவிடம், யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்பின்போது தமிழர்கள் கொதிப்பும், குமுறலுமாக தெரிவித்த கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் வந்த நிரூபமா ராவ் அங்குள்ள பொது நூலக கட்டடத்தில் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய ஒவ்வொருவரும் சரமாரியான கேள்விகளைக் கேட்டு நிரூபமாவை வாயடைத்துப் போகச் செய்தனர். இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தபோது அவற்றுக்கு சரியான பதிலை தெரிவிக்க முடியாமல் தடுமாறினார் நிரூபமா ராவ். எந்தக் கேள்வியையும் லாவகமாக, சாதுரியமாக சந்தித்துப் பதிலளிக்கக் கூடியவரான நிரூபமாவால் தமிழர்களின் குமுறலுக்கு சரியான முறையில் பதிலளிக்க முடியவில்லை.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற முதுநிலை பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம் மிகவும் குமுறலுடன் பேசினார்.
அவர் பேசுகையில், வன்னிப் போரின்போது இலங்கைக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும், பிற உதவிகளையும் செய்து கொடுத்தது இந்தியா. போரை நிறுத்த அது எந்தநடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது போர் முடிந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட பாதிக்கப்பட்ட மக்களை மறு குடியமர்த்தவோ, மறு வாழ்வுக்கான நடவடிக்கைளையோ இந்தியா எடுக்கவில்லை, அதுகுறித்து அக்கறை காட்டவும் இல்லை.
மறு சீரமைப்பு, மறு குடியமர்த்தல் போன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக உள்ளன. கொஞ்சம் கூட அதில் முன்னேற்றம் இல்லை. தமிழர் தாயகத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அரசியல்தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு உண்மையான அக்கறை உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது என்றார்.
அதேபோல பேசிய அனைவருமே கடுமையாக குற்றம் சாட்டி குமுறினர். இதைக் கேட்ட வடக்கு மாகாண ஆளுநரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்திரசிரி, குறுக்கிட்டுத் தடுக்க முயன்றார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி தமிழர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டார் நிரூபமா.
தொடர்ந்து சிற்றம்பலம் பேசுகையில், மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நடந்துள்ள மறுகுடியேற்றம் மிக மிக சொற்ப அளவில்தான் உள்ளது என்றார்.
யாழ்ப்பாணம் மாவட்ட என்ஜிஓக்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளருமான சிவிகே சிவஞானம் உள்ளிட்டோரும் பேசினர். இந்த சந்திப்பின்போது பல்வேறு அமைப்புகள், கட்சிகளைச் சேர்நத் நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» 60 தலீபான்களை நேட்டோபடை கொன்று குவித்தது
» கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?
» இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் விண்ணப்பிக்கலாம்
» அறிமுகமாகும் டாப் 5 ஆயுதங்கள்
» ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1