ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

+6
சரவணன்
புவனா
பிளேடு பக்கிரி
மீனா
கார்த்திக்
வினுப்ரியா
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா Wed Sep 01, 2010 6:01 pm

First topic message reminder :

[b]எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்ed]]


அவர்கள் எல்லோராலும்
அறியப்பட்ட கவிஞன் என்பதனால்
அவர்களின் கற்பனையில் பூக்கும்
காகிதப்பூக்களும்
வாசம் வீசுவதாக
வரவேற்கப்படுகிறது !

அவர்கள்
ஆட்சி புரிபவர்கள் என்பதனால்
அவர்களின்
அறிவில் உதிக்கும்
அர்த்தமிலா வார்த்தைகளும்
அவசர சட்டமாக்கப்படுகிறது!

அவர்கள்
பிரசித்திபெற்றவர்கள் என்பதனால்
அவர்களின்
அன்றாட தும்மல்களும்
செய்திகளாக்கப்படுகின்றன !

அவர்கள்
பணம் படைத்தவர்கள் என்பதனால்
அவர்களின்
வாயிலிருந்து உதிரும்
வறண்ட வார்த்தைகளும்
வரலாறாக்கப்படுகின்றன!

அவர்கள்
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் என்பதனால்
அவர்களின்
கிறுக்கல்கள் கின்னஸ்
சாதனையாக்கப்படுகின்றன !

அவர்கள்
சாமியார்கள் என்பதனால்
அவர்களின் பாதங்கள்
பன்னீரால் கழுவப்படுகின்றன !

இப்படிபோன்ற
(அ)இவர்களில் ஒருவனா(ளா)க
இவன்(ள்) இல்லாததால்
இருக்க இயலாததால்
இவளி(னி) ன்
மூளையில்
முளைக்கின்ற
வைரங்களும் முத்துக்களும்
மூலையிலே!

[i][u] பாடகன் பாடகன் :suspect:

வினுப்ரியா கவிதைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by சரவணன் Wed Sep 01, 2010 7:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by புவனா Wed Sep 01, 2010 7:53 pm

உங்கள அடிச்சதுக்கு சிரிப்பு


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by சபீர் Wed Sep 01, 2010 8:02 pm

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 677196 எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 154550 எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 8:09 pm

bhuvi wrote:உங்கள அடிச்சதுக்கு சிரிப்பு

எதுக்கெல்லாம் ஆளு செர்கிறாங்க பாரு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா Wed Sep 01, 2010 8:14 pm

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா Wed Sep 01, 2010 8:16 pm

bhuvi wrote:உங்கள அடிச்சதுக்கு சிரிப்பு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 8:17 pm

vinotha wrote:
bhuvi wrote:உங்கள அடிச்சதுக்கு சிரிப்பு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா Wed Sep 01, 2010 8:18 pm

சபீர் wrote:எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 677196 எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 154550 எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 677196


நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா Wed Sep 01, 2010 8:20 pm

பிளேடு பக்கிரி wrote:
bhuvi wrote:உங்கள அடிச்சதுக்கு சிரிப்பு

எதுக்கெல்லாம் ஆளு செர்கிறாங்க பாரு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 8:21 pm

vinotha wrote:
பிளேடு பக்கிரி wrote:
bhuvi wrote:உங்கள அடிச்சதுக்கு சிரிப்பு

எதுக்கெல்லாம் ஆளு செர்கிறாங்க பாரு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

எங்க கிட்ட வச்சுக்க வேணாம்..அப்புறம் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் அதிர்ச்சி



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 4 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum