ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

+6
சரவணன்
புவனா
பிளேடு பக்கிரி
மீனா
கார்த்திக்
வினுப்ரியா
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா Wed Sep 01, 2010 6:01 pm

First topic message reminder :

[b]எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்ed]]


அவர்கள் எல்லோராலும்
அறியப்பட்ட கவிஞன் என்பதனால்
அவர்களின் கற்பனையில் பூக்கும்
காகிதப்பூக்களும்
வாசம் வீசுவதாக
வரவேற்கப்படுகிறது !

அவர்கள்
ஆட்சி புரிபவர்கள் என்பதனால்
அவர்களின்
அறிவில் உதிக்கும்
அர்த்தமிலா வார்த்தைகளும்
அவசர சட்டமாக்கப்படுகிறது!

அவர்கள்
பிரசித்திபெற்றவர்கள் என்பதனால்
அவர்களின்
அன்றாட தும்மல்களும்
செய்திகளாக்கப்படுகின்றன !

அவர்கள்
பணம் படைத்தவர்கள் என்பதனால்
அவர்களின்
வாயிலிருந்து உதிரும்
வறண்ட வார்த்தைகளும்
வரலாறாக்கப்படுகின்றன!

அவர்கள்
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் என்பதனால்
அவர்களின்
கிறுக்கல்கள் கின்னஸ்
சாதனையாக்கப்படுகின்றன !

அவர்கள்
சாமியார்கள் என்பதனால்
அவர்களின் பாதங்கள்
பன்னீரால் கழுவப்படுகின்றன !

இப்படிபோன்ற
(அ)இவர்களில் ஒருவனா(ளா)க
இவன்(ள்) இல்லாததால்
இருக்க இயலாததால்
இவளி(னி) ன்
மூளையில்
முளைக்கின்ற
வைரங்களும் முத்துக்களும்
மூலையிலே!

[i][u] பாடகன் பாடகன் :suspect:

வினுப்ரியா கவிதைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by புவனா Wed Sep 01, 2010 7:03 pm

அண்ணா வீனா மண்டையில் அடி மண்டையில் அடி வாங்காதே


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 7:08 pm

bhuvi wrote:அண்ணா வீனா மண்டையில் அடி மண்டையில் அடி வாங்காதே

அடி வாங்குறதெல்லாம் எங்க தொழில்ல சகஜம்... போம்மா.. சிப்பு வருது



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by புவனா Wed Sep 01, 2010 7:10 pm

அப்போ இந்தாங்க... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 7:14 pm

bhuvi wrote:அப்போ இந்தாங்க... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அதுக்காக இப்படியா? விட்டா போட்டு தள்ளீருவா போல இருக்கே அநியாயம் அநியாயம்



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by புவனா Wed Sep 01, 2010 7:20 pm

உங்களுக்கு தான் அடி வாங்கறது சகஜம் தானே அண்ணா அப்புறம் எதெல்லாம் என்ன சும்மா சாதாரணம்...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 7:24 pm

bhuvi wrote:உங்களுக்கு தான் அடி வாங்கறது சகஜம் தானே அண்ணா அப்புறம் எதெல்லாம் என்ன சும்மா சாதாரணம்...

அப்புறம் நீ கொலை கேஸ்ல உள்ள போயிருவ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா Wed Sep 01, 2010 7:30 pm

[quote="பிளேடு பக்கிரி"]
bhuvi wrote:உங்களுக்கு தான் அடி வாங்கறது சகஜம் தானே அண்ணா அப்புறம் எதெல்லாம் என்ன சும்மா சாதாரணம்...
[/quote

அப்புறம் நீ கொலை கேஸ்ல உள்ள போயிருவ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :joker: :joker: :joker: :joker: நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் :joker: :joker: நடனம் நடனம் நடனம் நடனம் :joker: :joker: :joker: :joker: 🐰 🐰 🐰 🐰 🐰 :silent: :silent: :silent: :silent: போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 7:33 pm

[quote="vinotha"]
பிளேடு பக்கிரி wrote:
bhuvi wrote:உங்களுக்கு தான் அடி வாங்கறது சகஜம் தானே அண்ணா அப்புறம் எதெல்லாம் என்ன சும்மா சாதாரணம்...
[/quote

அப்புறம் நீ கொலை கேஸ்ல உள்ள போயிருவ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :joker: :joker: :joker: :joker: நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் :joker: :joker: நடனம் நடனம் நடனம் நடனம் :joker: :joker: :joker: :joker: 🐰 🐰 🐰 🐰 🐰 :silent: :silent: :silent: :silent: போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

ஐயோ... டீச்சர்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by புவனா Wed Sep 01, 2010 7:45 pm

நன்றி வினோத அக்கா...
அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 7:47 pm

bhuvi wrote:நன்றி வினோத அக்கா...
அன்பு மலர்


எதுக்கு ? அநியாயம் அநியாயம்



எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோராலும்  அறியப்பட்ட அவர்கள் - Page 3 Empty Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum