ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

+5
sudhakaran
Manik
செரின்
Tamilzhan
சிவா
9 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Thu Jul 30, 2009 6:51 pm

First topic message reminder :

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Malays10

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants






Last edited by சிவா on Thu Jul 30, 2009 6:54 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by ரூபன் Fri Jul 31, 2009 3:49 am

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை ஐயோ நான் தப்பினேன் நானும் கள்ளப்பாச்போர்ட்டில் தான் வந்தேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Fri Jul 31, 2009 3:50 am

இந்தக் குற்றத்திற்கு மூன்று கசையடிகள்தான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by ரூபன் Fri Jul 31, 2009 3:51 am

சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by mathans Fri Jul 31, 2009 6:32 am

இது என்னங்க இதை விட 1000 மடங்கு கொடுமெய் இப்ப குட நமது தமிழ் மக்களுக்கு நமது நாட்டில் நடக்குதே
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Fri Jul 31, 2009 6:35 am

நம் மக்களுக்கு நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறதே தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லையே!

தலைவர் அவர்கள் மீண்டும் வந்தால்தான் ஈழத்திற்கு பாதுகாப்பு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by kirupairajah Fri Jul 31, 2009 7:12 am

சிவா வணக்கம்


மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Fri Jul 31, 2009 7:15 am

காலை வணக்கம் கிருபை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Fri Jul 31, 2009 7:22 am

இன்று விடுமுறை எடுத்துள்ளேன், இன்னும் தூங்கவில்லை! நிறைய வேலைகள் இருந்ததால் அனைத்தையும் செய்து முடித்துவிட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். எனக்கு இரவில் விழித்திருக்கப் பிடிக்கும். ஆழ்ந்த அமைதி, குளிர்காற்று, மூளையின் அதிவுகள் குறைந்து நான் நினைக்கும் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.

தாங்கள் வேலையிடத்தில் உள்ளீர்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by kirupairajah Fri Jul 31, 2009 7:25 am

இல்லை நான் வீட்டில்தான் இருக்கிறேன். நான் இப்போது வேலை செய்யவில்லை. வேலையை எதிர் பாத்திருக்கிறேன்.
முன்பு கட்டாரில் நான் வேலை செய்தேன்


மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by சிவா Fri Jul 31, 2009 7:28 am

இப்பொழுதும் வெளிநாட்டு வேலைக்காக்த்தான் காத்திருக்கிறீர்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 5 Empty Re: மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum