புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
44 Posts - 47%
heezulia
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_m10உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதிர்ந்த நட்பை தேடி..

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 01, 2010 3:41 pm

First topic message reminder :

உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Thumbnail
உன்னால் உருக்கி
உருவாக்கப்பட்ட என்னால்
உன் தொடர்பு துண்டிப்பில்
உலகை உணர மறுக்கிறேன்

உன் நட்பில் ஆழ்ந்து
உண்மை அன்பினால்
உணர்ந்த் எம் உறவின்
உஷ்ணம் தணியவில்லை

உற்ற தோழமையுடன்
உனக்காக எதையும் நாடி
உதிர்த்த மொழிகளோடு
உன் தரிசனம் தேடுகிறேன்

உலவு பார்த்த வேடர்களால்
உள்ளவைகள் உணராது
உமிழ்ந்த மொழிகளில்
உளம் நொந்தழுதாயோ..

உன் துயர்களை மென்று
உன் பாவனையில் வென்று
உன் நட்பை மறந்து
உன் நாட்டம் தடுத்தாயே..

உடலை விட்டகன்ற உயிராய்
உன் தயவில் ஒரு சொல்நாடி
உதிர்ந்த நட்பை தேடி
உலவுகிறேன் உன்வழியில்..
அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Sep 02, 2010 10:11 am

வார்த்தைகளில் வசந்தம்... வாழ்த்துக்கள் கவிஞரே

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 10:29 am

நல்லதொரு கவிதை ; வாழ்த்துக்கள் தோழரே. :suspect:

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 02, 2010 1:55 pm

bhuvi wrote:"உற்ற தோழமையுடன்
உனக்காக எதையும் நாடி
உதிர்த்த மொழிகளோடு
உன் தரிசனம் தேடுகிறேன்"

அருமை வரிகள்...
நன்றி அன்பு மலர்

நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 2:45 pm

உன் நட்பில் ஆழ்ந்து
உண்மை அன்பினால்
உணர்ந்த் எம் உறவின்
உஷ்ணம் தணியவில்லை

அற்புதம் ஹாசிம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Sep 03, 2010 2:58 pm

karthikharis wrote: அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி

நேசமுடன் ஹாசிம்
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Sep 03, 2010 3:00 pm

உதிர்ந்த மலரை ஓட்ட வைப்பது கடினமானதாக இருக்கலாம்.
ஆனால் உதிர்ந்த நடப்பு மீண்டும் மலர்வது சாத்தியமே
காரணத்தை கண்டு பிடித்து களைய முற்படுங்கள்
வரிகளுக்கு வாழ்த்துகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 03, 2010 3:07 pm

உண்மையான நட்பை விளக்கிய
உங்கள் வரிகள்
உன்னதமான நட்பிற்கு எடுத்துக்காட்டு..

உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
உற்ற நண்பனே
உலகினில்
உயிர் காக்க வருவான் !!!!!!

உமா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 04, 2010 9:48 am

karthikharis wrote: அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
உதிர்ந்த நட்பை தேடி.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக